வலைவாசல்:கணினி நிரலாக்கம்/தேர்ந்தெடுக்கப்பட்ட படம்/3
Appearance
அகிலத்துக்கு வணக்கம் நிரல் (சி++-இல் வழங்கப்பட்டுள்ளது) என்பது பொதுவாக ஒரு நிரல்மொழியில் அடிப்படை தொடரியலையும் வளர்ப்புச் சுழலையும் எடுத்துக்காட்டும் பொருட்டு அடிக்கடி உருவாக்கப்படும் மிக எளிமையான நிரலாக்கமாகும்.