வரைவு:விடுதலைப் புலிகள் இயக்கம் நடத்திய தாக்குதல்களின் பட்டியல்
Appearance
விடுதலைப் புலிகள் என்று அழைக்கப்படும் தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) நடத்திய தாக்குதல்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. [1] [2] [3] இந்த பட்டியலில் படுகொலைகள், குண்டுவெடிப்புகள், கொள்ளைகள், இன அழிப்புகள், இராணுவப் போர்கள், பொதுமக்கள் இராணுவ படுகொலைகள் ஆகியவைகள் இதில் அடங்குகிறது.
1976 முதல் 2009 வரை தமிழீழம் கோரி போராடிய வந்த பிரிவினைவாத போராளிக் குழுவான விடுதலைப் புலிகள் அமைப்பை அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, இந்தியா, மலேசியா, இலங்கை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பு நாடுகள் உட்பட 33 நாடுகள் தடை செய்துள்ளன.
குறிப்பிடத்தக்க கொடிய தாக்குதல்கள்[தொகு]
தாக்குதல் | தேதி | இடம் | இறப்பு எண்ணிக்கை | ஆதாரங்கள் |
---|---|---|---|---|
இலங்கை காவல்துறை அதிகாரிகளின் படுகொலை 1990 | 11 சூன் 1990 | கிழக்கு மாகாணம், இலங்கை | 600–774 Police officers | [4][5] |
ஓயாத அலைகள் நடவடிக்கை 1996 | 18 சூலை 1996 | வட மாகாணம், இலங்கை | 1,498 officers and soldiers களச்சாவு or MIA (including unknown number of surrendered per the military, 50 police and 80 civilans) | [6][7][8][9][10] |
கிழக்கு மாகாண படுகொலைகள் 1987 | 29 செப்டம்பர் 1987 – 8 அக்டோபர் 1987 | கிழக்கு மாகாணம், இலங்கை | 200+ | [11] |
காத்தான்குடித் தாக்குதல் 1990 | 3 ஆகத்து 1990 | காத்தான்குடி, மட்டக்களப்பு மாவட்டம் | 147 | [12] |
அனுராதபுர படுகொலை | 14 மே 1985 | அனுராதபுரம், அனுராதபுரம் மாவட்டம் | 146 | [13] |
அபரணை பேருந்து படுகொலை | 17 ஏப்ரல் 1987 | அபரணை, அனுராதபுரம் மாவட்டம் | 127 | [14] |
அக்டோபர் 1995 கிழக்கு இலங்கை படுகொலைகள் | 16 அக்டோபர் 1995 | கிழக்கு மாகாணம், இலங்கை | 120 | |
ஏறாவூர் படுகொலை | 11 ஆகத்து 1990 | ஏறாவூர், மட்டக்களப்பு மாவட்டம் | 116-173 | [15][16] |
மத்திய பேருந்து நிலைய குண்டுவெடிப்பு | 21 ஏப்ரல் 1987 | Pettah, கொழும்பு, கொழும்பு மாவட்டம் | 113 | [17] |
பள்ளியத்திடல் படுகொலை | 15 அக்டோபர் 1991 | Palliyagodella, பொலன்னறுவை மாவட்டம் | 109 | [14][18] |
திகம்பத்தான வாகன குண்டுதாக்குதல் 2006 | 16 அக்டோபர் 2006 | Digampathaha, மாத்தளை மாவட்டம் | 99–103 soldiers | [19] [20] |
மத்திய வைப்பக குண்டுவெடிப்பு | 31 சனவரி 1996 | கொழும்பு, கொழும்பு மாவட்டம் | 91 | [21] |
அலஞ்சிப்பொத்தானை படுகொலை | 29 ஏப்ரல் 1992 | Alanchipothana, பொலன்னறுவை மாவட்டம் | 69 | [22] |
குருக்கள்மடம் படுகொலை | 13 சூலை 1990 | Kurukkalmadam, Batticaloa District | 68-168 | [23][24][25] |
கெப்பிட்டிக்கொல்லாவை படுகொலை | 15 சூன் 2006 | Kebithigollewa, அனுராதபுரம் மாவட்டம் | 66 | [26] |
தெகிவளை ரயில் குண்டுவெடிப்பு (1996) | 24 சூலை 1996 | தெகிவளை, கொழும்பு மாவட்டம் | 64 | [27] |
கந்தன் கருணை படுகொலை | 30 மார்ச்சு 1987 | யாழ்ப்பாணம், யாழ்ப்பாண மாவட்டம் | 63 | [28] |
Kent and Dollar Farm massacres | 30 நவம்பர் 1984 | முல்லைத்தீவு மாவட்டம் | 62 | [29] |
JOC bombing | 21 சூன் 1991 | Flower Road, கொழும்பு | 60 | [30] |
லயன்எயார் பறப்பு 602 | 29 செப்டம்பர் 1998 | வட-மேற்குக் கரைக் கடல், மன்னார் மாவட்டம் | 55 | [31] |
கோனகல படுகொலை | 18 செப்டம்பர் 1999 | கோனகலை, அம்பாறை மாவட்டம் | 54 | [32] |
காமினி திசாநாயக்கா, ஒசி அபேகுணசேகரா படுகொலை செய்யப்பட்டார்கள் | 24 அக்டோபர் 1994 | தொட்டலங்கை, கொழும்பு | 52 | [33][34] |
மகாகொங்ககட படுகொலை | 10 அக்டோபர் 1988 | மேடவாச்சியா, அனுராதபுரம் மாவட்டம் | 44 | [35] |
கல்லரவ படுகொலை | 25 மே 1995 | கல்லரவா, திருகோணமலை மாவட்டம் | 42 | [36] |
Aranthalawa Massacre | 2 சூலை 1987 | அறந்தலாவை, அம்பாறை மாவட்டம் | 35 | [37] |
எரக்கண்டி படுகொலை | 2 சூலை 1997 | ஏறக்கண்டி, திருகோணமலை மாவட்டம் | 34 | [38][39] |
போகமுயாய படுகொலை | 23 சனவரி 1991 | Bogamuyaya, அம்பாறை மாவட்டம் | 29 | [40] |
புத்தல பேருந்து வெடிகுண்டு | 16 சனவரி 2008 | புத்தலை, மொனராகலை மாவட்டம் | 28 | [41] |
2008 பிலியந்தலை பஸ் குண்டுவெடிப்பு | 25 ஏப்ரல் 2008 | பிலியந்தலை, கொழும்பு | 26 | [42] |
2008 Moratuwa bus bombing | 6 சூன் 2008 | Katubedda, மொறட்டுவை | 22 | [43] |
Assassination of C. V. Gunaratne | 8 சூன் 2000 | இரத்மலானை, கொழும்பு மாவட்டம் | 22 | [44][45] |
எயர்லங்கா பறப்பு 512 | 3 மே 1986 | பண்டாரநாயக்க பன்னாட்டு வானூர்தி நிலையம், கம்பகா மாவட்டம் | 21 | [46] |
ஹெவ்லாக் சாலையில் குண்டுவெடிப்பு/ரஞ்சன் விஜேரத்ன படுகொலை செய்யப்பட்டார் | 2 மார்ச்சு 1991 | Havelock Road, Colombo | 19 | [47] |
1998 புத்தர் பல் கோயில் தாக்குதல் | 25 சனவரி 1998 | தலதா மாளிகை, கண்டி | 17 | [21][48][49] |
இராஜீவ் காந்தி படுகொலை | 21 மே 1991 | திருப்பெரும்புதூர், சென்னை, in தமிழ்நாடு, இந்தியா | 15 | [50][51] |
1997 Colombo World Trade Centre bombing | 15 அக்டோபர் 1997 | கொழும்பு, கொழும்பு மாவட்டம் | 15 | [52] |
2007 இலங்கை பேருந்து குண்டுவெடிப்பு | 6 சனவரி 2007 | இக்கடுவை, காலி மாவட்டம் | 15 | [53] |
Akuressa suicide bombing | 10 மார்ச்சு 2009 | அகுரேச்சா, மாத்தறை மாவட்டம் | 14 | [54] |
ரணசிங்க பிரேமதாசா படுகொலை செய்யப்பட்டார் | 1 மே 1993 | Armour Street, கொழும்பு | 11 | [55][56] |
Fort railway station bombing | 3 பிப்ரவரி 2008 | கோட்டை தொடருந்து நிலையம், கொழும்பு | 11 | [57] |
Kokilai massacre | 1 டிசம்பர் 1984 | Kokilai, முல்லைத்தீவு மாவட்டம் | 11 | |
Gomarankadawala massacre | 23 ஏப்ரல் 2006 | கோமரன்கடவல, திருகோணமலை மாவட்டம் | 6 | [58] |
2009 suicide air raid on Colombo | 20 பிப்ரவரி 2009 | கொழும்பு, கொழும்பு மாவட்டம் | 2 LTTE pilots | [59] |
- ↑ Gunaratna, Rohan (2001-11-03). "Intelligence failures exposed by Tamil Tiger airport attack". Jane's Information Group. http://www.janes.com/security/international_security/news/jir/jir010903_1_n.shtml.
- ↑ "Consular Information Sheet – Sri Lanka". Bureau of Consular Affairs. 2007-04-11. https://travel.state.gov/travel/cis_pa_tw/cis/cis_1025.html.
- ↑ Audrey Kurth Cronin (2004-02-06). "CRS Report for Congress, Foreign Terrorist Organizations". Bureau of Consular Affairs. http://www.fas.org/irp/crs/RL32223.pdf.
- ↑ "Recalling the saddest day in Lankan Police history". Lanka Newspapers. Lanka Newspapers. 2011. Archived from the original on 2011-06-15. பார்க்கப்பட்ட நாள் 2011-06-12.
- ↑ "Killing of 774 policemen". Rivira. Rivira. 2011. Archived from the original on 2011-06-15. பார்க்கப்பட்ட நாள் 2011-06-12.
- ↑ Hashim, Ahmed (2013). When Counterinsurgency Wins: Sri Lanka's Defeat of the Tamil Tigers. Philadelphia: University of Pennsylvania Press. pp. 104–105. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8122-4452-6.
- ↑ "U.S. Department of State Sri Lanka Country Report on Human Rights Practices for 1996". state.gov. US State Department. பார்க்கப்பட்ட நாள் 23 October 2023.
- ↑ Sivaram, S. D. (15 August 1996). "Mullaitivu: A Shattering Blow War Strategy" (PDF). Tamil Times. Vol. XV, no. 8. Sutton, U.K. pp. 11–12. பன்னாட்டுத் தர தொடர் எண் 0266-4488. பார்க்கப்பட்ட நாள் 3 September 2011.
- ↑ Situation Report, By Iqbal Athas
- ↑ Borham, Maneshka. "Soldiers missing in action: Anguished families still knocking on doors". Sunday Observer. https://www.sundayobserver.lk/2019/03/10/news-features/soldiers-missing-action-anguished-families-still-knocking-doors.
- ↑ Rubin, Barnett (1987). Cycles of Violence: Human Rights in Sri Lanka Since the Indo-Sri Lanka Agreement. Human Rights Watch. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780938579434. பார்க்கப்பட்ட நாள் 8 December 2018.
- ↑ Xinhua, 147 Muslims Massacred by Tamil "Tigers" in Sri Lanka, Colombo, August 4, 1990
- ↑ "Timeline of the Tamil conflict". BBC News. 2000-09-04. http://news.bbc.co.uk/2/hi/south_asia/51435.stm.
- ↑ 14.0 14.1 Letter sent by the Permanent Representative of Sri Lanka to the Centre for Human Rights, Government of Sri Lanka, 9 August 1994
- ↑ "Tamils Suspected in Massacre". Reuter. India Abroad. 17 August 1990. https://www.proquest.com/docview/362647438.
- ↑ Human Rights in Sri Lanka: An Update (PDF) (Report). Asia Watch. 12 March 1991. பார்க்கப்பட்ட நாள் 23 February 2021.
- ↑ LTTE Terrorist Attacks Selected Chronology (since 1987)
- ↑ "1987: THE BUBBLE BURSTS, Chapter 6". UTHR(J). பார்க்கப்பட்ட நாள் 2006-12-31.
- ↑ Luthra, Dumeetha (2006-10-16). "Analysis: Sri Lanka military setbacks". பிபிசி. http://news.bbc.co.uk/2/hi/south_asia/6045866.stm.
- ↑ https://www.tamilnet.com/art.html?catid=13&artid=19928
- ↑ 21.0 21.1 "Eleven die in Sri Lankan temple suicide bomb". BBC. 25 January 1998. http://news.bbc.co.uk/2/hi/50366.stm.
- ↑ "Massacres In The Polonnaruwa District". UTHR(J). 2006. http://www.uthr.org/Reports/Report11/chapter7.htm.
- ↑ "Welcome to UTHRJ: Report 7, Chapter 2". uthr.org.
- ↑ "FROM BURNING HOUSES TO BURNING BODIES" (PDF). Amnesty.
- ↑ Refugee Status Appeals Authority (PDF) (Report). 19 April 2006.
- ↑ "Military 'killed Lanka aid staff'". BBC News. August 30, 2006. http://news.bbc.co.uk/2/hi/south_asia/5298470.stm.
- ↑ "Tamil Arrested in Sri Lanka Train Bombing". The New York Times. 1996-09-04. https://query.nytimes.com/gst/fullpage.html?res=9A02E7D71038F937A3575AC0A960958260.
- ↑ "Colonel Kittu, A long forgotten ruthless leader, a Tamil movie wants to celebrate". 2016-08-17.
- ↑ "LTTE genocide at Kent and Dollar Farms". Daily News. 29 May 2009. http://www.dailynews.lk/2009/05/29/fea50.pdf. [தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Sri Lanka Bomb Said to Kill Up to 60 (Published 1991)". த நியூயார்க் டைம்ஸ். Archived from the original on 2023-06-29.
- ↑ Criminal Occurrence description at the Aviation Safety Network. Retrieved on 21 April 2012.
- ↑ Kamalendra, Chris (19 September 1999). "Pre-dawn horror in Ampara: 54 killed as LTTE unleashed terror on villagers". The Sunday Times. http://sundaytimes.lk/990919/frontm.html.
- ↑ Latest Killing of a Sri Lanka Politician Fits a Familiar Pattern, The New York Times
- ↑ Gamini Dissanayake, the last of men Error in Webarchive template: Empty url., Ceylon Today
- ↑ "Year 1988 LTTE Atrocities". 28 May 2015. Archived from the original on 28 May 2015.
- ↑ Kamalendran, Chris (4 October 1998). "Lighting a candle in the storm". The Sunday Times. http://sundaytimes.lk/981004/news2.html.
- ↑ "LTTE's gun culture continues". The Sunday Observer. 2007-06-03 இம் மூலத்தில் இருந்து 2007-06-30 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070630174939/http://www.sundayobserver.lk/2007/06/03/main_Editorial.asp.
- ↑ "Tides Of Violence" (PDF).
- ↑ "Sri lanka Briefly" (PDF).
- ↑ "WORLD : Rebels Slaughter 29 in Sri Lanka". Los Angeles Times. 23 January 1991.
- ↑ correspondent, Randeep Ramesh, South Asia (16 January 2008). "Tamil Tigers kill 28 with bus bomb". the Guardian (in ஆங்கிலம்).
{{cite web}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ "Sri Lanka fears more bombings as bus toll hits 26 | France 24". 21 May 2008. Archived from the original on 21 May 2008.
- ↑ "Deadly blasts hit Sri Lanka buses". 6 June 2008. http://news.bbc.co.uk/2/hi/south_asia/7439193.stm.
- ↑ Sri Lanka suicide bomber kills 22, The Guardian
- ↑ Disciplined and respected political culture soon Error in Webarchive template: Empty url., Daily News
- ↑ "1986: Bomb kills 21 in Sri Lanka". பிபிசி. 3 May 1986. http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/may/3/newsid_2481000/2481291.stm.
- ↑ The Assassination Of Ranjan Wijeratne, Colombo Telegraph
- ↑ "Religious ceremonies to commemorate the LTTE attack on Temple of tooth in Sri Lanka". Colombo Page (Sri Lanka). 25 January 2009 இம் மூலத்தில் இருந்து 2 April 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150402093342/http://www.colombopage.com/archive_09/January2565223RA.html.
- ↑ Nubin, Walter (2003). Sri Lanka: Current Issues and Historical Background. New York: Nova Publishers. p. 11. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-59033-573-4.
- ↑ Tamil Tiger 'regret' over Gandhi, BBC
- ↑ 1991: Bomb kills India's former leader Rajiv Gandhi, BBC
- ↑ British tourists wounded in Tamil Tiger bomb blast
- ↑ "Gulfnews: Bus bomb kills 15 in southern Sri Lanka". 29 September 2007. Archived from the original on 29 September 2007.
- ↑ "Sri Lanka 'suicide bomb kills 14'". 10 March 2009. http://news.bbc.co.uk/2/hi/south_asia/7934095.stm.
- ↑ "Suicide Bomber Kills President of Sri Lanka (Published 1993)". த நியூயார்க் டைம்ஸ். Archived from the original on 2023-04-09.
- ↑ Liberation Tigers of Tamil Eelam (aka Tamil Tigers) (Sri Lanka, separatists), Council on Foreign Relations
- ↑ "Suicide Bomb Hits Sri Lankan Rail Station - CBS News". CBS News. 24 September 2015. Archived from the original on 24 September 2015.
- ↑ Gunananda, A.T.M. (30 April 2006). "Gomarankadawala: "We need more security say villagers". The Sunday Times. http://www.sundaytimes.lk/060430/index.html.
- ↑ Hodge, Amanda (2009-09-22). "Kamikaze raid shows the Tamil Tigers have not been tamed". The Australian இம் மூலத்தில் இருந்து 2009-05-08 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090508100212/http://www.theaustralian.news.com.au/story/0,25197,25091354-25837,00.html.