உள்ளடக்கத்துக்குச் செல்

வரி மார்பு பட்டைச்சிறகி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வரி மார்பு பட்டைச்சிறகி
அருணாச்சலப்பிரதேச, கழுக்கூடு சரணாலயத்தில்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
ஆக்டினோடுரா
இனம்:
ஆ வால்டெனி
இருசொற் பெயரீடு
ஆக்டினோடுரா வால்டெனி
காட்வின் - அசுடென், 1874

வரிமார்பு பட்டைச்சிறகி (Streak-throated barwing)(ஆக்டினோடுரா வால்டெனி) என்பது லியோத்ரிச்சிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினம் ஆகும். இது மேற்கு யுன்னான், தெற்கு திபெத்து, வடகிழக்கு இந்தியா மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது.

இதன் இயற்கை வாழிடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடு ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2012). "Actinodura waldeni". IUCN Red List of Threatened Species 2012. https://www.iucnredlist.org/details/22716566/0. பார்த்த நாள்: 26 November 2013. 
  • Collar, N. J. & Robson C. 2007. Family Timaliidae (Babblers) pp. 70 – 291 in; del Hoyo, J., Elliott, A. & Christie, D.A. eds. Handbook of the Birds of the World, Vol. 12. Picathartes to Tits and Chickadees. Lynx Edicions, Barcelona.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வரி_மார்பு_பட்டைச்சிறகி&oldid=3845310" இலிருந்து மீள்விக்கப்பட்டது