வரதய்யபாலம்
Appearance
வரதய்யபாலம் மண்டலம், ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ளது.
ஆட்சி
[தொகு]இந்த மண்டலத்தின் எண் 17. இது ஆந்திர சட்டமன்றத்திற்கு சத்தியவேடு சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு திருப்பதி மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[1]
ஊர்கள்
[தொகு]இந்த மண்டலத்தில் கீழ்க்கண்ட ஊர்கள் உள்ளன. [2]
- அய்யவாரிபாலம்
- அம்பூர்
- சந்தைவெல்லூர்
- குவ்வகொல்லி
- சாத்தம்பேடு
- இசுக்கபாலம்
- குடலவாரிபாலம்
- கொளத்தூர்
- மரதவாடா
- சி.எல். நாயுடுபள்ளி
- குரிஞ்சாலம்
- கம்பாக்கம்
- வரதய்யபாலம்
- கடூர்
- நெல்லடூர்
- காரெப்பாக்கம்
- விட்டய்யபாலம்
- செதுலபாக்கம்
- அருதூர்
- கோவூர்பாடு
- தொண்டம்பட்டு
- பாண்டூர்
- பந்திரிகுப்பம்
- ஏனாதிவெட்டு
- சின்னபாண்டூர்
- ராச்செர்லா
- மோபுரபள்ளி
- சிலமதூர்
- தொண்டூர்
- சித்தம்ம அக்ரஃகாரம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-10-15.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2014-12-14. பார்க்கப்பட்ட நாள் 2014-10-11.