உள்ளடக்கத்துக்குச் செல்

வயல் (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வயல் 1980 களில் இலங்கையில் இருந்து காலாண்டுக்கு ஒருமுறை வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இந்த இதழுக்கு ஒர் ஆசிரியர் குழு பொறுப்பாக இருக்கிறது. இது கலை இலக்கிய சமூக அறிவியல் படைப்புக்களை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வயல்_(இதழ்)&oldid=1521750" இலிருந்து மீள்விக்கப்பட்டது