வயலட்டு பீட்டர்சு
Appearance
தனிநபர் தகவல் | |||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
தேசியம் | இந்தியர் | ||||||||||||||||
பிறப்பு | மும்பை, பிரித்தானிய இந்தியா | ||||||||||||||||
விளையாட்டு | |||||||||||||||||
நாடு | இந்தியா | ||||||||||||||||
விளையாட்டு | தடகள விளையாட்டு | ||||||||||||||||
பதக்கத் தகவல்கள்
|
வயலட்டு பீட்டர்சு (Violet Peters) இந்தியாவைச் சேர்ந்த ஒரு தடகள வீராங்கனையாவார். 1954 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கிறிசுட்டின் பிரவுன், இசுடெபி டி சோசா மற்றும் மேரி டி'சோசா ஆகியோருடன் 4 × 100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் 49.5 வினாடிகளில் ஓடி தங்கப் பதக்கம் வென்றார்.[1][2][3][4][5] இவர் மும்பையில் இருந்து வந்த ஆங்கிலோ-இந்திய குடும்பத்தைச் சேர்ந்தவராவார்.[6]
1954 ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ஓட்டப்பந்தய வீரர் வயலட்டு பீட்டர்சு தன்னுடைய 86 ஆவது வயதில் மெல்போர்னில் காலமானார். நான்கு முறை இவர் தேசிய வெற்றியாளராகவும் இருந்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "MEDAL WINNERS OF ASIAN GAMES". Athletics Federation of India. பார்க்கப்பட்ட நாள் 5 May 2018.
- ↑ Link. United India Periodicals. 1982. p. 37. பார்க்கப்பட்ட நாள் 5 May 2018.
- ↑ "Asian Games : Manila 1954". Sports Bharti. பார்க்கப்பட்ட நாள் 5 May 2018.
- ↑ "இந்திய விளையாட்டு வீராங்கனைகள் இதுவரை வென்றுள்ள பதக்கங்கள் எத்தனை?". BBC Tamil. 25 February 2020. பார்க்கப்பட்ட நாள் 13 July 2021.
- ↑ "Violet Peters". Athletics Podium. பார்க்கப்பட்ட நாள் 8 August 2021.
- ↑ S. Lal (1 January 2008). 50 Magnificent Indians Of The 20Th Century. Jaico Publishing House. pp. 299–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7992-698-7. பார்க்கப்பட்ட நாள் 4 May 2018.