உள்ளடக்கத்துக்குச் செல்

வயர்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Wired
நவம்பர்-டிசம்பர் 2024 இதழ் முகப்பு அட்டை
கேட்டி ட்ரூமாண்ட்கேட்டி ட்ரூமாண்ட்
வகைதொழில், தொழில்நுட்பம், வாழ்க்கை முறை
இடைவெளிமாத இதழ்
Total circulation
(டிசம்பர் 2023)
541,614[1]
தொடங்கப்பட்ட ஆண்டுபிப்ரவரி 1991
முதல் வெளியீடுஜனவரி 1993, காலாண்டு இதழாக
நிறுவனம்கொண்டே நாஸ்ட் பதிப்பகம்
நாடுஅமெரிக்கா
அமைவிடம்சான் பிரான்சிஸ்கோ, கலிபோர்னியா
மொழிஆங்கிலம்
வலைத்தளம்wired.com இதை விக்கித்தரவில் தொகுக்கவும்
ISSN1059-1028

வயர்ட் என்பது ஐக்கிய அமெரிக்காவில் வெளிவரும் ஒரு ஆங்கில இதழ். தகவல் தொழில்நுட்பம் பற்றியும், அதன் சமூகத் தாக்கங்கள் பற்றியும் செய்திகளையும் கட்டுரைகளையும் இது முதன்மையாக வெளியிடுகிறது. 1993 ஆம் தொடங்கிய இந்த இதழ், இணைய யுகத்தின் ஒரு முக்கிய இதழாக பலரால் கருதப்படுகிறது.

மாதமொரு முறை வெளிவரும் இந்த இதழ் சனவரி 2017-ஆம் ஆண்டுக் கணக்கின்படி 870,101 படிகள் விற்றது.[2]


மேற்கோள்கள்

[தொகு]
  1. "Alliance for Audited Media". Wired. Archived from the original on செப்டெம்பர் 19, 2022. Retrieved ஏப்பிரல் 30, 2024.
  2. "WMG Media Kit 2017" (PDF). Retrieved 3 March 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வயர்ட்&oldid=4212180" இலிருந்து மீள்விக்கப்பட்டது