உள்ளடக்கத்துக்குச் செல்

வன்னிகோனேந்தல் கருப்பசாமி கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வன்னிக்கோனேந்தல் கருப்பசாமி கோவில் தமிழ்நாடு, திருநெல்வேலி மாவட்டம், வன்னிக்கோனந்தல் ஊரின் தெற்கு திசையில் அமைந்துள்ளது. இக்கோவில் அவ்வூரில் வாழும் தேவந்திரகுல வேளாளர் மக்களுக்கு சொந்தமானது. இக்கோவில் 60 ஆண்டுகள் பழைமையானது..

இங்கு கருப்பசாமி, மாடசாமி, சிவன், இசக்கி அம்மன், வனபேச்சி, வன்னாத்தி அம்மன், பெருமாள் எனப் பல தெய்வங்கள் உண்டு.