வனிசிங் அருவி
Appearance
வனிசிங் அருவி Vanishing Falls | |
---|---|
![]() | |
அமைவிடம் | தென்மேற்கு தாசுமேனியா, ஆத்திரேலியா |
ஆள்கூறு | 43°23′33″S 146°38′11″E / 43.39250°S 146.63639°E[1] |
வகை | வடிகால் அருவி |
ஏற்றம் | 390 மீ[1] |
மொத்த உயரம் | 70 மீ[2] |
நீர்வழி | சாலிசுபரி ஆறு |
வனிசிங் அருவி (Vanishing Falls) என்பது ஆத்திரேலியாவின் தாசுமேனியா மாநிலத்தின் தென்மேற்கே அமைந்துள்ள ஓர் அருவி ஆகும். இதன் நீர் புதைகுழி ஒன்றில் வழிந்தோடுகிறது. தென்மேற்கு தேசிய வனத்தில் சாலிசுபரி ஆற்றின் மீது இது அமைந்துள்ளது. வனிசிங் அருவியில், சாலிஸ்பரி ஆறு சுண்ணக்கல்லின் கீழ் உள்ள டாலிரைட்டு மேட்டுநிலத்தின் மீது பாய்ந்து செல்கிறது.[3]
அணுகல்
[தொகு]இந்த அருவி அடர்த்தியான தொலைதூர வனப்பகுதிகளில் அமைந்துள்ளது.[4][2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "the LIST Map". Land Information System Tasmania (theLIST), Government of Tasmania. Search "Vanishing Falls". Retrieved 28 May 2017.
- ↑ 2.0 2.1 Dixon, Grant (1986). "Reconnaissance Geological Observations on Precambrian and Palaeozoic Rocks of the New and Salisbury Rivers, Southern Tasmania" (PDF). தாஸ்மானியா பல்கலைக்கழகம். Archived from the original (PDF) on 2016-03-14. Retrieved 28-05-2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ Jerie, Kathryn; Houshold, Ian; Peters, David (June 2003). "Tasmania's river geomorphology: stream character and regional analysis. Volume 1" (PDF). Department of Primary Industries, Water and Environment. Archived from the original (PDF) on 12 ஜனவரி 2018. Retrieved 27 May 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Meyer, Robert. "Skyline No. 23 - Vanishing Falls" (PDF). Launceston Walking Club. Retrieved 27 May 2017.