வற்றாளை
Appearance
(வத்தாளை கிழங்கு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Sweet Potato | |
---|---|
![]() | |
Sweet potato in flower Hemingway, South Carolina | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | Asterids
|
வரிசை: | Solanales
|
குடும்பம்: | Convolvulaceae
|
பேரினம்: | Ipomoea
|
இனம்: | I. batatas
|
இருசொற் பெயரீடு | |
Ipomoea batatas (L.) Lam.[மெய்யறிதல் தேவை] |
வற்றாளைக் கிழங்கு அல்லது சீனிக் கிழங்கு, சர்க்கரை வள்ளிக் கிழங்கு எனப்படுவது Convolvulaceae குடும்பத்தைச் சார்ந்த ஒரு கிழங்கு ஆகும். இதை அவித்து உண்ணுகையில் இனிப்பாக இருக்கும். பத்தையாக படர்ந்து வளரும் இத்தாவரம், இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் இயல்பாக வளரக் கூடியது. இது, தென் அமெரிக்காவின் வெப்பமண்டலப் பகுதிகளான இன்றைய ஈக்வடாரைப் பூர்வீகமாகக் கொண்டது.[1][2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Mystery of sweetpotato origin uncovered, as missing link plant found by Oxford research". University of Oxford (in ஆங்கிலம்). 24 January 2022. Archived from the original on 2 September 2023. Retrieved 2024-03-24.
- ↑ Muñoz-Rodríguez, Pablo; Wells, Tom; Wood, John R. I.; Carruthers, Tom; Anglin, Noelle L.; Jarret, Robert L.; Scotland, Robert W. (22 January 2022). "Discovery and characterization of sweetpotato's closest tetraploid relative" (in en). New Phytologist 234 (4): 1185–1194. doi:10.1111/nph.17991. பன்னாட்டுத் தர தொடர் எண்:0028-646X. பப்மெட்:35064679. Bibcode: 2022NewPh.234.1185M.