உள்ளடக்கத்துக்குச் செல்

வணக்கம் தலைவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வணக்கம் தலைவா
இயக்கம்சக்தி பரமேசு
தயாரிப்புவி. பழனிவேல்
ஏ. சி. ஆனந்த்
இசைதேவா
நடிப்புசத்யராஜ்
அப்பாஸ்
சுசன்
பிரசாந்தி
விவேக்
வெண்ணிற ஆடை மூர்த்தி
வெளியீடுதிசம்பர் 22, 2005
நாடு இந்தியா
மொழிதமிழ்

வணக்கம் தலைவா என்பது 2005ஆவது ஆண்டில் சக்தி பரமேசுவின் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தில், சத்யராஜ், அப்பாஸ், சுசன், விவேக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். 2005 திசம்பர் 22 அன்று வெளியான இத்திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.[1]

நடிகர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வணக்கம்_தலைவா&oldid=3710227" இலிருந்து மீள்விக்கப்பட்டது