வட மேற்கு (தென்னாப்பிரிக்க மாகாணம்)
Appearance
வட மேற்கு
| |
---|---|
குறிக்கோளுரை: Kagiso le Tswelelopele (அமைதியும் வளமையும்) | |
தென்னாப்பிரிக்காவில் வட மேற்கு மாகாணத்தின் அமைவிடம் | |
நாடு | தென்னாப்பிரிக்கா |
நிறுவப்பட்டது | 27 ஏப்ரல் 1994 |
தலைநகரம் | மாகிகெங் |
மிகப் பெரும் நகரம் | ரசுட்டன்பர்கு |
மாவட்டங்கள் | பட்டியல்
|
அரசு | |
• வகை | நாடாளுமன்ற முறை |
• பிரதமர் | சுப்ரா மகுமாபெலோ (ஆ.தே.கா) |
பரப்பளவு [1]:9 | |
• மொத்தம் | 1,04,882 km2 (40,495 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | தென்னாப்பிரிக்காவில் 6வது |
உயர் புள்ளி | 1,805 m (5,922 ft) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 35,09,953 |
• மதிப்பீடு (2015) | 37,07,000 |
• தரவரிசை | தென்னாப்பிரிக்காவில் 7வது |
• அடர்த்தி | 33/km2 (87/sq mi) |
அடர்த்தி தரவரிசை | தென்னாப்பிரிக்காவில் 7வது |
மக்களினக் குழுக்கள் [1]:21 | |
• கறுப்பர்கள் | 89.8% |
• வெள்ளையர் | 7.3% |
• மாநிறத்தவர் | 2.0% |
• இந்தியர் (அ) ஆசியர் | 0.6% |
மொழிகள் [1]:25 | |
• சுவான | 63.4% |
• ஆபிரிக்கான | 9.0% |
• சோத்தோ | 5.8% |
• சோசா | 5.5% |
• சோங்க | 3.7% |
நேர வலயம் | ஒசநே+2 (தென்னாப்பிரிக்க சீர்தர நேரம்) |
ஐஎசுஓ 3166 குறியீடு | ZA-NW |
இணையதளம் | www.NWPG.gov.za |
வட மேற்கு (North West) தென்னாப்பிரிக்காவின் மாகாணம் ஆகும். இதன் தலைநகரம் மாகிகெங். இது மக்கள்தொகை மிகுந்த கடெங்கின் மேற்கில் உள்ளது.
வரலாறு
[தொகு]1994இல் தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல் கொள்கை ஒழிக்கப்பட்டு மாகாணங்கள் அனைத்து மக்களும் இணைந்து வாழுமாறு சீரமைக்கப்பட்டன; அப்போது முன்னாள் டிரான்சுவால் மாகாணத்தின் சில பகுதிகளும் கேப் மாகாணத்தின் சில பகுதிகளும் பந்துசுத்தான் பகுதியான போப்புதட்சுவானாவின் பெரும் பகுதிகளும் இணைத்து இந்த மாகாணம் உருவாக்கப்பட்டது. 2006, 2007ஆம் ஆண்டுகளில் இரு மாகாணங்களில் இருந்த நகராட்சிகள் ஒழிக்கப்பட்டு மேராபோங் நகராட்சி இம்மாகாணத்திற்கு முழுவதுமாக மாற்றப்பட்டபோது குத்சோங், மேராபோங் நகரங்களில் அரசியல் வன்முறை நிகழ்ந்தன. 2009இலிருந்து மேராபோங் நகராட்சி கடெங் மாகாணத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 Census 2011: Census in brief. Pretoria: Statistics South Africa. 2012. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780621413885. Archived from the original (PDF) on 2018-12-25. பார்க்கப்பட்ட நாள் 2016-02-21.
- ↑ Mid-year population estimates, 2015 (PDF) (Report). Statistics South Africa. 31 July 2014. p. 3. பார்க்கப்பட்ட நாள் 11 August 2015.