வடு
Appearance
வடு அல்லது தழும்பு என்பது காயத்துக்குப் பிறகு முன்பிருந்த தோலுக்குப் பதிலாக உருவாகும் இழைநார் திசுவாகும். தோலிலும் மற்ற உடல் திசுக்களிலும் ஏற்படும் காயத்தை ஆற்றும் இயல்பான உயிரிய முறையின் ஒரு பகுதியாக வடு உருவாகிறது. ஒரு சில மிகச் சிறிய நைவுகளைத் தவிர்த்து, ஒவ்வொரு காயமும் சிறிதளவு வடுவையாவது உருவாக்குகிறது. மீளுருவாக்கத் திறன் உடைய விலங்குகள் மட்டும் வடுக்களைப் பெறாமல் மீண்டும் அதே போன்ற திசுவைப் பெற வல்லவை.
இவற்றையும் பார்க்க
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- WebMD.com கட்டுரை. (ஆங்கில மொழியில்)
- அமெரிக்க தோலியல் கழகத்தில் வடு என்றால் என்ன? கட்டுரை பரணிடப்பட்டது 2008-05-17 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கில மொழியில்)