உள்ளடக்கத்துக்குச் செல்

வடக்கூர் தெற்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வடக்கூர் தெற்கு
கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தஞ்சாவூர்
வட்டம்ஒரத்தநாடு
அரசு
 • பஞ்சாயத்து தலைவர்ஜி. இராமையன்
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்1,917
Languages
 • Officialதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)

வடக்கூர் தெற்கு (Vadakkur South) தமிழ்நாடு,  தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு தாலுக்காவில் வடக்கூர் தெற்கு ஊராட்சியில் உள்ள கிராமம்.

வடக்கூரில் 2001 ல் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, மொத்த மக்கள் தொகை- 1917,ஆண்கள்- 924 மற்றும் பெண்கள்-993 . பாலின விகிதம் - 1075. கல்வியறிவு விகிதம் 68.11.[1]

துணை கிராமங்கள்

[தொகு]

செல்லம்பட்டி, ஐய்யம்பட்டி, கருப்பட்டிபட்டி, மற்றும் சரவணத் தெரு போன்ற கிராமங்கள் வடக்கூர் தெற்கு அருகில் உள்ளன.[2]

குறிப்புகள்

[தொகு]
  1. "Primary Census Abstract - Census 2001". Directorate of Census Operations-Tamil Nadu. Archived from the original on 2009-06-07. பார்க்கப்பட்ட நாள் 2017-07-15.
  2. "Water Quality Monitoring: Entry Status Testing: FTK District Block (Tamil Nadu)". Archived from the original on 2013-04-28. பார்க்கப்பட்ட நாள் 2017-07-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வடக்கூர்_தெற்கு&oldid=3570596" இலிருந்து மீள்விக்கப்பட்டது