வட அயர்லாந்து
Appearance
(வடக்கு அயர்லாந்து இலிருந்து வழிமாற்றப்பட்டது)
குறிக்கோள்: Quis separabit? (இலத்தீன்) "Who shall separate?" | |
நாட்டுப்பண்: "அரசியைக் கடவுள் காப்பாராக" "Londonderry Air" | |
தலைநகரம் | பெல்பாஸ்ட் |
பெரிய நகர் | தலைநகர் |
ஆட்சி மொழி(கள்) | ஆங்கிலம் (de facto), ஐரிஷ் மொழி, மற்றும் அல்ஸ்ட்டர் ஸ்கொட்டிஷ் மொழி |
அரசாங்கம் | அரச முடியாட்சி |
• பிரித்தானிய மன்னர் | இரண்டாம் எலிசபெத் |
• பிரதமர் | கோர்டன் பிரவுண் |
இயன் பெயிஸ்லி | |
அமைப்பு | |
• அயர்லாந்து அரச சட்டம், 1920 | 1920 |
பரப்பு | |
• மொத்தம் | 13,843 km2 (5,345 sq mi) |
மக்கள் தொகை | |
• 2004 மதிப்பிடு | 1,710,300 |
• 2001 கணக்கெடுப்பு | 1,685,267 |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2002 மதிப்பீடு |
• மொத்தம் | $33.2 பில்லியன் |
• தலைவிகிதம் | $19,603 |
நாணயம் | பவுண்ட் ஸ்டேர்லிங் (GBP) |
நேர வலயம் | ஒ.அ.நே+0 (GMT) |
• கோடை (ப.சே.நே.) | ஒ.அ.நே+1 (BST) |
அழைப்புக்குறி | 44 |
இணையக் குறி | .uk |
வட அயர்லாந்து (Northern Ireland) ஐக்கிய இராச்சியத்தின் ஒரு பிரிவாகும். இது அயர்லாந்து தீவின் வடகிழக்கே அமைந்துள்ளது. (14,139 கிமீ² பரப்பளவையும், தீவின் ஆறில் ஒரு பங்கையும் இது தன்னகத்தே கொண்டுள்ளது. இதன் மக்கள் தொகை (ஏப்ரல் 2001) 1,685,000 ஆகும். இது 1921-ஆம் ஆண்டு அயர்லாந்தினைப் பிரித்து உருவாக்கப்பட்டது.