வடகிழக்கு
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |

வடகிழக்கு என்பது வடக்கு, கிழக்கு ஆகிய திசைகளின் சரிநடுவில் அமைந்த இடைப்பட்ட திசையாகும். இது சரியாகத் தென்மேற்கு திசைக்கு எதிராக அமைந்துள்ளது. அதாவது வடக்கிற்கும் கிழக்கிற்கும் நடுவில் 45° கோணத்தில் அமைந்த பகுதியை வடகிழக்கு என்பர்.