உள்ளடக்கத்துக்குச் செல்

வஞ்சம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வஞ்சம்
இயக்கம்வை. ஆர். சுவாமி
தயாரிப்புஎம். எம். ரெட்டி
ரோகிணி பிக்சர்ஸ்
கதைஎச். எம். ரெட்டி
என். சீதாராமன்
நடிப்புகாந்தா ராவ்
கும்மாடி
கே. சாரங்கபாணி
சாவித்திரி
கிரிஜா
சீதா
ராஜ்கலா
மது
வெளியீடுதிசம்பர் 5, 1953
நீளம்16588 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வஞ்சம் (Vanjam) 1953-ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வை.ஆர். சுவாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் காந்தா ராவ், கே. சாரங்கபாணி, சாவித்திரி[1] மற்றும் பலர் நடித்திருந்தனர். 1953 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4 ஆம் தேதியன்று இத்திரைப்படம் வெளீயானது.[2]

நடிகர்கள்

[தொகு]

நடிகர்கள்

நடிகைகள்

பாடல்கள்

[தொகு]

டி.ஏ.கல்யாணம் படத்திற்கு இசையமைத்துள்ளார். பாடல் வரிகளை குகன் எழுதியுள்ளார்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ.... மகா (நடி)கை எனும் சாவித்திரி". தினமலர். https://www.dinamalar.com/cinemanews/101303. பார்த்த நாள்: 7 June 2024. 
  2. "Vanjam". The Indian Express: pp. 1. 4 December 1953. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19531204&printsec=frontpage&hl=en. 
  3. Neelamegam, G. (December 2014). Thiraikalanjiyam — Part 1 (in Tamil) (1st ed.). Chennai: Manivasagar Publishers. p. 63.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வஞ்சம்&oldid=4147415" இலிருந்து மீள்விக்கப்பட்டது