வசந்குமார்
Appearance
வசந்குமார் | |
---|---|
பிறப்பு | 25 சனவரி 1991 கோயம்புத்தூர், தமிழ்நாடு |
இருப்பிடம் | சென்னை, தமிழ்நாடு |
மற்ற பெயர்கள் | வசந், வசந்வாசி |
பணி | தொலைக்காட்சி நடிகர், நடனம் ஆடுபவர் |
செயற்பாட்டுக் காலம் | 2012-தற்போது வரை |
வாழ்க்கைத் துணை | பவித்தர லட்சுமி |
வசந்குமார் (25 சனவரி 1991) என்பவர் தமிழ்த் தொலைக்காட்சி நடிகர் ஆவார். இவர் 2012ஆம் ஆண்டு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான மானாட மயிலாட 10 என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்றார். அதை தொடர்ந்து ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி (2018-2019),[1] அக்னி நட்சத்திரம் (2019) போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.
ஆரம்பகால வாழ்க்கை
[தொகு]வசந்வாசி 1992 ஜனவரி 25 ஆம் தேதி தமிழ்நாட்டில் கோவையில் பிறந்தார். கோயம்புத்தூர் ஸ்ரீ பல்தேவ்தாஸ் கிகானி வித்யமந்திர் மேல் நிலைப்பள்ளியில் இடைநிலைக் கல்வியை முடித்தார். கோவையில் உள்ள கார்பகம் பொறியியல் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார்.
தொடர்கள்
[தொகு]ஆண்டு | தொடர் | கதாபாத்திரம் | அலைவரிசை |
---|---|---|---|
2012-2013 | மானாட மயிலாட 10 | கலைஞர் தொலைக்காட்சி | |
2018-2019 | ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி | இனியன் | ஜீ தமிழ் |
2019 – ஒளிபரப்பில் | அக்னி நட்சத்திரம்[2] | ஸ்ரீதர் | சன் தொலைக்காட்சி |
திரைப்படம்
[தொகு]ஆண்டு | திரைப்படம் | கதாபாத்திரம் |
---|---|---|
2017 | யாதுமாகி நின்றாய் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Oru Oorula Oru Rajakumari: Puvi Muthusamy to replace Vasanth Vasi as Iniyan". timesofindia.indiatimes.com.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ "New TV serial Agni Natchathiram to premiere soon". timesofindia.indiatimes.com.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help)