லோர்கோ எசு. போசி
Appearance
லோர்கோ எசு. போசி | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை | |
பதவியில் 23 மே 2019 – பதவியில் | |
முன்னையவர் | தாங்சோ பேய்ட்டி |
தொகுதி | வெளி மணிப்பூர் மக்களவைத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | நாகாலாந்து மக்கள் முன்னணி |
லோர்கோ எசு. போசி (Lorho S. Pfoze) என்பவர் மணிப்பூரைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார்.[1] இவர் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலில் வெளி மணிப்பூருக்கான நாடாளுமன்ற, மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] போசி நாகாலாந்து மக்கள் முன்னணி கட்சியினைச் சார்ந்தவர்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Lorho S Pfoze outlines plans in case of becoming MP". www.ifp.co.in. Archived from the original on 2019-05-24. பார்க்கப்பட்ட நாள் 2019-05-24.
- ↑ "General Election 2019 - Election Commission of India". results.eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2019-05-24.