லோகமானிய திலக் முனையம் - கோரக்பூர் வாராந்திர விரைவுவண்டி
Appearance
லோகமானிய திலக் முனையம் - கோரக்பூர் வாராந்திர விரைவுவண்டி, இந்திய இரயில்வேயினால் இயக்கப்படுகிறது. இது மும்பையின் லோகமானிய திலக் முனையத்தில் இருந்து கோரக்பூர் சந்திப்பு வரை சென்று திரும்பும். இது கோண்டா, பலராம்பூர், பதனி வழியாக செல்கிறது. இது 11079 என்ற எண்ணுடன் கிளம்பி, 11080 என்ற எண்ணுடன் திரும்புகிறது. இந்த வண்டி 2015 நவம்பர் 22ஆம் நாள் முதல் இயக்கப்படுகிறது.[1]
நிறுத்தங்கள்
[தொகு]- கல்யாண்
- நாசிக் ரோடு
- புசாவள்
- காண்டுவா
- ஹர்தா
- இட்டர்சி
- ஹபீப்கஞ்சு
- போபால்
- விதிஷா
- ஜான்சி
- ஒரை
- கான்பூர் மத்தியம்
- லக்னோ
- பாராபங்கி
- ஜர்வால் ரோடு
- கர்னல்கஞ்சு
- கோண்டா
- பல்ராம்பூர்
- ஜர்கண்டி
- துளசிபூர்
- பதனி
- நவுகட்
- ஆனந்துநகர்