லெமூர்
Appearance
லெமூர்கள்[1] | |
---|---|
![]() | |
வரிவால் லெமூர் (Lemur catta) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கினம்
|
தொகுதி: | |
வகுப்பு: | பாலூட்டிகள்
|
வரிசை: | |
துணைவரிசை: | Strepsirrhini
|
உள்வரிசை: | Lemuriformes John Edward Gray, 1821
|
Superfamilies and Families | |
லெமூர் என்பது குரங்குக்கு இனமான ஒரு விலங்கினம். இது ஆப்பிரிக்காவின் தென் கிழக்கே உள்ள மடகாஸ்கர் தீவில் வாழ்கின்றது. லெமூர் பார்ப்பதற்கு நாயின் முகத்தோடு கூடிய குரங்கினம் போல தெரியும். படத்தில் வரிவால் லெமூர் காட்டப்படுள்ளது. லெமுர்களும் முதனி என்னும் உயிரின உட்பிரிவைச் சேரும் ஆனால் வாலிலாக் குரங்கு இனத்தில் இருந்து வேறுபட்ட கிளையினம். கொரில்லா, சிம்ப்பன்சி, போனபோ, ஒராங்குட்டான் ஆகிய ஐந்து வாலில்லாக் குரங்குகளையும் பெரிய மனிதக்குரங்கு இனம் (simian, apes) என்றும், இந்த லெமூர்களை குரங்கின்முன்னினம் (prosmian) என்றும் வகைப்படுத்துகிறார்கள்.
இரவு நேரங்களில் உணவு தேடும் இவ்விலங்குகள், சிறிய உடலும், கூரான மூக்கும், பெரிய கண்களும் மற்றும் நீண்ட வாலும் கொண்டது. பொதுவாக இவ்விலங்குகள் மரங்களில் வாழும்; இரவில் பரபரப்பாக இயங்கும்.
மேலும் பார்க்க
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
- மடகாஸ்கரில் கிழக்கிக் கரையோரம் உள்ள லெமூர்கள் பரணிடப்பட்டது 2006-05-13 at the வந்தவழி இயந்திரம்
- மடகாஸ்கரில் கண்டுபிடித்துள்ள புதிய லெமூர்கள்
- மடகாஸ்கரின் லெமூர்கள்
- பெரிய தாவும் லெமூர்கள்- லெமூருக்காக மடகாஸ்கர்க்கு வருகை தருவோர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Lua error in Module:Citation/CS1 at line 831: Argument map not defined for this variable: ScriptEncyclopedia.