உள்ளடக்கத்துக்குச் செல்

லூமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

லூமன் (Lumen) என்பது ஒளிப் பாய்வின் (Luminous flux) அலகு. இது ஒரே சீரான, புள்ளி அளவிலான ஒரு கேண்டெலா (Candela ) செறிவுடைய ஒளிமூலத்திலிருந்து ஒரு வினாடியில் ஒரு அலகு திண்கோணம் வழியாக வெளிப்படும் ஒளியின் அளவாகும். அல்லது ஒரு கேண்டலா செறிவுடைய ஒளிமூலத்திலிருந்து ஒரு வினாடியில் இந்த மூலகத்திலிருந்து அலகு தொலைவில் அலகு பரப்பினை வந்தடையும் ஒளியின் அளவு ஒரு லூமன் எனப்படும்.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. The International System of Units (SI) (PDF) (9th ed.). Bureau International des Poids et Mesures. 2019. pp. 137–138.
  2. ISO/CIE 23539:2023, CIE TC 2-93, Photometry — The CIE system of physical photometry (in ஆங்கிலம்). ISO/CIE. 2023. doi:10.25039/IS0.CIE.23539.2023.
  3. "Lesson introduction to solid angles". Retrieved Oct 4, 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லூமன்&oldid=4102719" இலிருந்து மீள்விக்கப்பட்டது