லுண்ட்
Appearance
லுண்ட் | |
---|---|
குறிக்கோளுரை: யோசனைகள் நகரம் | |
பரப்பளவு | |
• மொத்தம் | 25.75 km2 (9.94 sq mi) |
மக்கள்தொகை (2010-12-31)[1] | |
• மொத்தம் | 82,800 |
• அடர்த்தி | 3,215/km2 (8,330/sq mi) |
நேர வலயம் | ஒசநே+1 (மைய ஐரோப்பிய நேரவலையம் (CET)) |
• கோடை (பசேநே) | ஒசநே+2 (மைய ஐரோப்பிய கோடை நேரம் (CEST)) |
லுண்ட் (Lund) சுவீடன் நாட்டின் தென் பகுதியில் உள்ள ஒரு பல்கலைக்கழக நகரமாகும். 2010 ஆம் ஆண்டு கணக்கின்படி இங்கு 82,800 பேர் வாழ்கிறார்கள்[1]. 990 ஆம் ஆண்டு இப்பகுதி டென்மார்க்குடன் இணைந்திருந்தபோது இந்நகரம் நிறுவப்பட்டதாக நம்பப்படுகிறது. இங்குதான் 1666-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட எசுக்காண்டினாவியாவின் மிகப்பெரிய கல்வி மற்றும் ஆய்வு மையங்களில் ஒன்றான லுண்ட் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது[2][3][4]. லுண்ட் நகரம் மிதிவண்டி ஓடுபாதை உள்கட்டமைப்பிற்காகப் புகழ் பெற்றது[5]. நகர மையத்தில், 1090–1145 - ஆண்டுகளில் கட்டப்பட்ட லுண்ட் தேவாலயம் உள்ளது.
வானிலை
[தொகு]தட்பவெப்ப நிலைத் தகவல், லுண்ட் | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 3 (37) |
3 (37) |
6 (43) |
12 (54) |
17 (63) |
19 (66) |
22 (72) |
22 (72) |
18 (64) |
12 (54) |
8 (46) |
4 (39) |
12.2 (53.9) |
தாழ் சராசரி °C (°F) | -1 (30) |
-1 (30) |
0 (32) |
3 (37) |
8 (46) |
11 (52) |
13 (55) |
14 (57) |
10 (50) |
6 (43) |
4 (39) |
1 (34) |
5.7 (42.2) |
பொழிவு mm (inches) | 54 (2.13) |
48 (1.89) |
37 (1.46) |
34 (1.34) |
41 (1.61) |
58 (2.28) |
62 (2.44) |
50 (1.97) |
45 (1.77) |
60 (2.36) |
51 (2.01) |
61 (2.4) |
601 (23.66) |
ஆதாரம்: World Weather Information Service[6] |
-
லுண்ட் வான்வரை
-
லுண்ட் பல்கலைக்கழக முதன்மை கட்டிடம்
-
லுண்ட் பல்கலைக்கழக நூலகம்
-
கிரேன்ட் விடுதி
-
கத்தீட்ரல் பள்ளி
-
விக்மான்ஸ்கா பூங்கா
-
தாவரப் பூங்கா
-
லுண்ட் பல்கலைக்கழக மருத்துவமனை
இணைய தளங்கள்
[தொகு]- லுண்ட்
- லுண்ட்சுற்றுலா பரணிடப்பட்டது 2011-11-13 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "Tätorternas landareal, folkmängd och invånare per km2 2000 och 2005" (xls) (in Swedish). Statistics Sweden. பார்க்கப்பட்ட நாள் 2009-05-10.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Lund University பரணிடப்பட்டது 2016-11-14 at the வந்தவழி இயந்திரம், The Solander Program Website
- ↑ Universities in the Øresund Region பரணிடப்பட்டது 2008-04-21 at the வந்தவழி இயந்திரம், Øresund Entrepreneurship Academy Website
- ↑ Welcome to Lund University
- ↑ "The city where bicycles dominate". BBC News. 2009-12-03. http://news.bbc.co.uk/1/hi/england/8393475.stm.
- ↑ "Weather Information for Copenhagen". World Weather Information Service. Archived from the original on 6 டிசம்பர் 2008. பார்க்கப்பட்ட நாள் 6 January 2008.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)