உள்ளடக்கத்துக்குச் செல்

லுகோ பெருங்கோவில்

ஆள்கூறுகள்: 43°00′33″N 7°33′30″W / 43.0092°N 7.5583°W / 43.0092; -7.5583
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புனித மரியா பெருங்கோவில்
லுகோ பெருங்கோவில் is located in எசுப்பானியா
லுகோ பெருங்கோவில்
Shown within Spain
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்லுகோ, கலிசியா, எசுப்பானியா
புவியியல் ஆள்கூறுகள்43°00′33″N 7°33′30″W / 43.0092°N 7.5583°W / 43.0092; -7.5583
சமயம்கத்தோலிக்க திருச்சபை
Official name: Catedral de Santa María
வகை:ஆதனம் (Real property)
வரையறைகள்:நினைவுச்சின்னம்
கொடுக்கப்பட்ட நாள்:3 சூன் 1931
மேற்கோள் எண்.(R.I.) - 51 - 0000708 - 00000
மணிக் கோபுரம், மற்றும் கோதிக் கட்டடக்கலையில் அமைந்த பின்பக்க பெருங்கோவில்.
பின்பக்கத் தோற்றம்

புனித மரியா பெருங்கோவில், லுகோ பெருங்கோவில் என்பது கத்தோலிக்க பெருங்கோவிலும் மறைமாவட்டப் பேராலயமும் ஆகும். இது வட மேற்கு எசுப்பானியாவின் கலீசியாவின் லுகோ எனும் இடத்தில் அமைந்துள்ளது. இது 12ஆம் நூற்றாண்டுகளின் ஆரம்பப் பகுதியில் கட்டப்பட்டு ஆரம்பிக்கப்பட்டது. இது ரோமனெஸ்க் கட்டிடக்கலை வடிவத்தில் கட்டத்தொடங்கப்பட்டாலும், கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் போது கோதிக், பரோக் போன்றவற்றின் பண்புகளும் உள்வாங்கப்பட்டது.

வரலாறு

[தொகு]

இது அமைந்திருக்கும் இடத்தில் 755 ஆண்டிலிருந்து ஒரு தேவாலயம் அமைந்திருந்தது, ஆனால் 12ஆம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதிகளில் அதன் நிலமைகள் சீரற்றுப் போனதால் அக்கால ஆயர் லுகோவின் மூன்றாம் பீட்டர், 1129இல் கட்டுமானத்தை ஆரம்பித்தார். இந்த ரோமனெஸ்க் அமைப்பு 1273இல் கட்டி முடிக்கப்பட்டது.

சான்றுகள்

[தொகு]
  • Cegarra, Basilio (1992). Guia da arte de Galicia. Vigo.{{cite book}}: CS1 maint: location missing publisher (link)



"https://ta.wikipedia.org/w/index.php?title=லுகோ_பெருங்கோவில்&oldid=2230060" இலிருந்து மீள்விக்கப்பட்டது