லி சிங்-யுயென்
லி சிங்-யுயென் | |
---|---|
1927ல் லி சிங்-யுயென் | |
தாய்மொழியில் பெயர் | 李清雲 |
பிறப்பு | 1677/1736 |
இறப்பு | 6 மே 1933 கைசௌ, சோங்கிகிங், மாவட்டம், சிச்சுவான் மாகாணம், சீனா |
மற்ற பெயர்கள் | லீ சிங் |
பணி | மூலிகை மருத்துவர் |
அறியப்படுவது | மூலிகை மருத்துவம், மற்றும் ஆன்மீகம் & யோகா மூலம் நீண்ட ஆயுள் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | My Life Story |
உயரம் | 2.13 மீட்டர் (7 அடி) |
லி சிங்-யுயென் (Li Ching-Yuen or Li Ching-Yun), (பிறப்பு:1677/1736 - இறப்பு:6 மே 1933) சீனா நாட்டின் மூலிகை மருத்துவரும், போர்க்கலை நிபுனரும், தந்திரோபாய ஆலோசகரும், 197 ஆண்டுகள் வாழ்ந்த உலகின் ஒரே மனிதராக கருதப்படுகிறார்.[1][2]இவரின் பிறந்த ஆண்டை முதுமையியல் அறிஞர்களால் நிர்ணயம் செய்ய இயலவில்லை..[3][4]
வாழ்க்கை வரலாறு
[தொகு]லி சிங்-யுயென் பிறந்த ஆண்டு 1677 அல்லது 1736 எனக் குழப்பமாக உள்ளது. மூலிகை மருத்துவரான லி சிங்-யுயென், கோஜிபெர்ரி பழங்கள, சின்செங்கு, வல்லாரை மற்றும் லிங்சி காளான்கள் போன்ற மூலிகைத் தாவரங்களை மக்களுக்கு விற்பனை செய்தார். மேலும் இந்த மூலிகைகள் மற்றும் அரிசி ஒயினை உணவை உண்டு வாழ்ந்தார்.[5]இவர் தன் வாழ்நாளில் 23 அல்லது 24 மனைவிகளை மணந்தவர்.[6][7]இவர் தன் 24 மனைவிகள் மூலம் 200 குழந்தைகளைப் பெற்றெடுத்தார்.[6][7]
நீண்ட வாழ்நாள் வாழ்வதற்கான மூலிகைகளத் தேடி லி சிங்-யுயென் சீனாவின் கான்சு, சான்சி மாகாணங்களுக்கும் மற்றும் திபெத், வியட்நாம், தாய்லாந்து மற்றும் மஞ்சூரியா போன்ற நாடுகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். [8]
இவர் தனது 197 அகவையில் 6 மே 1933 அன்று சீனாவின் சிச்சுவான் மாகாணததின் கை மாவட்டத்தில் காலமானர்.[7][8]
யாங் சென் என்பவரின் குறிப்புகளின்படி, லீ சிங்-யுயென் இறக்கும் வரை நல்ல பார்வைத் திறனுடனும், சுறுசுறுப்பாகவும், 7 அடி உயரம் கொண்டவராக இருந்தார்.[9]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "史上第一長壽!256歲的李青雲 長壽秘訣只有一個字". Likenews.tw. Archived from the original on 31 December 2014. பார்க்கப்பட்ட நாள் 10 March 2015.
- ↑ "256歲娶24妻 李慶遠長壽秘訣公開 | 即時新聞 | 蘋果日報". Apple Daily (in சீனம்). Taiwan. 27 September 2013. பார்க்கப்பட்ட நாள் 10 March 2015.
- ↑ Young Robert D.; Desjardins Bertrand; McLaughlin Kirsten; Poulain Michel; Perls Thomas T. (2010). "Typologies of Extreme Longevity". Current Gerontology and Geriatrics Research 2010: 8. doi:10.1155/2010/423087. பப்மெட்:21461047.
- ↑ "Li Ching-Yuen: 256-Year-Old Man?". 28 February 2013.
- ↑ Castleman, Michael; Saul Hendler, Sheldon (1991). The healing herbs: the ultimate guide to the curative power of nature's medicines. Rodale Press. p. 206. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-87857-934-1.
- ↑ 6.0 6.1 Harris, Timothy (2009). Living to 100 and Beyond. ACTEX Publications. p. 70. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-56698-699-1.
- ↑ 7.0 7.1 7.2 Miami Herald (12 October 1929). "Living forever". The Evening Independent. https://news.google.com/newspapers?id=18gLAAAAIBAJ&pg=4235,1125251&dq=.
- ↑ 8.0 8.1 "Li Ching-Yun Dead". The New York Times. 6 May 1933. https://www.nytimes.com/1933/05/06/archives/li-chingyun-dead-gayehisageas197-keep-quiet-heart-sit-like-a.html.
- ↑ Yang, Sen. A Factual Account of the 250 Year-Old Good-Luck Man. Taipei, TW: Chinese and Foreign Literature Storehouse.
வெளி இணைப்புகள்
[தொகு]- Chi Kung – Qigong – Meditation
- CEMETRAC – Centro de Estudos da Medicina Tradicional e Cultura Chinesa (in போர்த்துக்கேய மொழி)
- Tortoise-Pigeon-Dog – Time article on Li Ching-Yuen (15 May 1933)
- Li Ching-Yuen