லிட்டில் இந்தியா தொடருந்து நிலையம்
Appearance
NE7 DT12 Little India MRT Station 小印度地铁站 லிட்டில் இந்தியா Stesen MRT Little India | ||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
துரிதக் கடவு | ||||||||||||||||
லிட்டில் இந்தியா தொடருந்து நிலைய NE7 இன் நடைபாதை, | ||||||||||||||||
பொது தகவல்கள் | ||||||||||||||||
அமைவிடம் | 60 புக்கிட் டிமா சாலை சிங்கப்பூர் 229900 | |||||||||||||||
ஆள்கூறுகள் | 1°18′24″N 103°50′57″E / 1.306725°N 103.849175°E | |||||||||||||||
தடங்கள் | ||||||||||||||||
நடைமேடை | Island | |||||||||||||||
இருப்புப் பாதைகள் | 4 (2 U/C) | |||||||||||||||
இணைப்புக்கள் | பேருந்து, வாடகை மகிழுந்து | |||||||||||||||
கட்டமைப்பு | ||||||||||||||||
கட்டமைப்பு வகை | அடித்தளம் | |||||||||||||||
நடைமேடை அளவுகள் | 3 (1 U/C) | |||||||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | Yes | |||||||||||||||
மற்ற தகவல்கள் | ||||||||||||||||
நிலையக் குறியீடு | NE7/DT12 | |||||||||||||||
வரலாறு | ||||||||||||||||
திறக்கப்பட்டது | ஜூன் 20, 2003 (வடகிழக்குப் பாதை) 2015 (Downtown Line) | |||||||||||||||
சேவைகள் | ||||||||||||||||
|
லிட்டில் இந்தியா தொடருந்து நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இது நாட்டின் தெற்குப் பகுதியில் லிட்டில் இந்தியா பகுதியில் அங்குள்ள மக்களுக்கு செவைசெய்கிறது. வடக்கு கிழக்கு வழித்தடத்தில் இது ஆறாவது தொடருந்துநிலையமாகும். இது ஃபேரர் பார்க் தொடருந்து நிலையம் மற்றும் டோபி காட் தொடருந்து நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது. இரண்டு தளமேடைகளை கொண்ட இந்த தொடருந்துநிலையத்தில் ஒன்றில் துறைமுகம் தொடருந்து நிலையம் நோக்கியும் மற்றொன்றில் பொங்கோல் நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன.
நகர்மையம் வழித்தடத்தில் இது பதினொன்றாவது தொடருந்துநிலையமாகும். இது நியூட்டன் தொடருந்து நிலையம் மற்றும் ரோச்சர் தொடருந்து நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது.