உள்ளடக்கத்துக்குச் செல்

லமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

லமி பிஜி நாட்டின் ரெவா மாகாணத்தில் அமைந்துள்ள நகரம். இது 2007 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 20,529 மக்கள்தொகையைக் கொண்டிருந்தது. இதன் பரப்பளவு 680 சதுர கிலோமீட்டர்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட பன்னிரெண்டு உறுப்பினர் கொண்ட மாகாண சபை இம்மாகாண நிர்வாகத்தை மேற்கொள்ளும்.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Fijian History - Origins of Suva". fijianhistory.com. Retrieved 2019-10-15.
  2. webmedia (2016-08-04). "Bilo Battery Historical Site". The Republic of Fiji Military Forces (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2019-10-15.
  3. "NEW SPECIAL ADMINISTRATOR SUVA/LAMI". The Fijian Government. Fiji Government Online Portal. Retrieved 25 June 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லமி&oldid=4102677" இலிருந்து மீள்விக்கப்பட்டது