லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில், பென்னா அஹோபிலம்
Appearance
லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில், பென்னா அஹோபிலம் | |
---|---|
Temple Gopuram | |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | ஆந்திர பிரதேசம் |
மாவட்டம்: | அனந்தபூர் |
கோயில் தகவல்கள் |
இந்தியாவின் ஆந்திரா மாநிலம், அனந்தபூர் மாவட்டம், பென்னா அஹோபில்லத்தில், பென்னாா் ஆற்றின் கரையில் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் Lakshmi Narasimha swamy temple அமைந்துள்ளது.
இடம்[தொகு]
இந்தியாவில் ஆந்திரா மாநிலம் கா்னுால் மாவட்டத்தில் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் அமைந்துள்ளது. இது கா்னுாலில் இருந்து 134.5 கி.மீ தொலைவிலும், இந்தியாவில் இருந்து 63 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இது அல்லகாடாவில் இருந்து 26 கி.மீ துாரத்தில் உள்ளது.
கோவிலின் வரலாறு[தொகு]
5 அடி 3 அங்குல அளவைக் கொண்ட லட்சமி நரசிம்ம சுவாமியின் கால் தடத்தில் இந்த கோயில் கட்டப்பட்டது.
கோயில் நேரம் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5:30 முதல் இரவு 8:30 வரையிலும் இருக்கும்.
திருமண விழாக்களுக்கு இந்த கோயில் ஒரு பிரபலமான இடம்.
ஆண்டு தோறும் ஏப்ரல் மாதத்தில் ஒரு பொிய காா் திருவிழா நடத்தப்படுகிறது.
கேலரி[தொகு]
-
Entrance
-
Way To Hill Top
-
Script Showing The History Of The Temple
-
Temple At The Hill Top
-
Mandapam At Hill Top
-
Temple At The Hill Down
-
Pillar at Sri Lakshmi Narasimha Swamy temple Hill down
-
Pushkarini
குறிப்புகள்[தொகு]
- "Lakshmi Narasimha Swamy Temple |PennaAahobilam|Ananthapur Temples |Temples in Ananthapur". manatemples.net. Archived from the original on 2016-01-16. பார்க்கப்பட்ட நாள் 2016-09-13.
- "Penna Ahobilam Anantapur | Penna Ahobilam timings, history, images, best time". holidify.com. பார்க்கப்பட்ட நாள் 2016-09-13.
- "PENNA AHOBILAM - SRI LAKSHMI NARASIMHA SWAMY DEVALAYAM - Hello Ananthapuram". helloananthapuram.com. பார்க்கப்பட்ட நாள் 2016-09-13.[தொடர்பிழந்த இணைப்பு]
- "Penna Ahobilam - Anantapur". anantapur.com. பார்க்கப்பட்ட நாள் 2016-09-13.
- "Penna Ahobilam Lakshmi Narasimha Swamy, Anantapur district | Gudi Gantalu | Studio N - YouTube". youtube.com. பார்க்கப்பட்ட நாள் 2016-09-13.