லங்கா டி அல்விஸ்
Appearance
லங்கா டி அல்விஸ் (Lanka de Alwis), இலங்கை மொரட்டுவைப் பிரதேச அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் 1995/96 பருவ ஆண்டுகளில், இலங்கை மொரட்டுவை விளையாட்டுக்கழக அணி உறுப்பினராக பங்குகொண்டார்.
மூலம்
[தொகு]- லங்கா டி அல்விஸ், - கிரிக்கட் ஆக்கைவ்