ரோல்டா
Appearance
வகை | பொது |
---|---|
நிறுவனர்(கள்) | கமல் கே. சிங் |
சேவை வழங்கும் பகுதி | உலகம் முழுவதும் |
முதன்மை நபர்கள் | கமல் கே. சிங் (தலைவர் & நிர்வாக இயக்குநர்) |
தொழில்துறை | தகவல் தொழில்நுட்ப சேவை மேலாண்மை, தகவல் தொழில்நுட்ப ஆலோசனை |
உற்பத்திகள் |
|
ரோல்டா (Rolta) ஒரு இந்திய பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனம். இதன் தலைமையிடம் மும்பை. இந்நிறுவனம் தகவல் தொழினுட்பம், வணிக அறிவாண்மை மற்றும் பெருந்தரவுகள், புவியியல் தரவு மற்றும் தகவல் மற்றும் பொறியியல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.[1] இந்நிறுவனம் மும்பை பங்குச் சந்தை மற்றும் இந்திய தேசிய பங்கு சந்தை ஆகியவற்றில் பட்டியலிடப்பட்டுள்ளது.[2] இந்நிறுவனத்தின் உலகளாவிய வைப்புத்தொகை ரசீது இலண்டன் பங்குச் சந்தை முதன்மை வாரியத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன.[3] இந்நிறுவனத்தின் மூத்த குறிப்புகள் சிங்கப்பூர் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளன.[4]
வரலாறு[தொகு]
இந்நிறுவனம் 29 ஜூன் 1989-ல் கமல் கே. சிங்கால் நிறுவப்பட்டது.[5][6]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Rolta International, Inc.: Private Company Information - Bloomberg". www.bloomberg.com. பார்க்கப்பட்ட நாள் 29 May 2017.
- ↑ "Stock Share Price rolta India ltd - Get Quote rolta - BSE". www.bseindia.com. பார்க்கப்பட்ட நாள் 29 May 2017.
- ↑ "ROLTA REGS share price (RTI) - London Stock Exchange". www.londonstockexchange.com. பார்க்கப்பட்ட நாள் 29 May 2017.
- ↑ Shinde, Shivani (10 May 2013). "Rolta raises 1,090 cr by issuing Senior Notes on Singapore Exchange". பார்க்கப்பட்ட நாள் 29 May 2017 – via Business Standard.
- ↑ "Rolta India: Reports, Company History, Directors Report, Chairman's Speech, Auditors Report of Rolta India - NDTVProfit.com". www.ndtv.com. பார்க்கப்பட்ட நாள் 2019-07-16.
- ↑ "Rolta India History | Rolta India Information - The Economic Times". economictimes.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 2019-07-16.