ரோமசர்
Appearance
ரோமசர் காகபுசுண்டரின் சீடர். உடல் முழுதும் ரோமம் முளைத்திருப்பதால் அப்பெயர் பெற்றார். பண்டைகால காஞ்சியின் மன்னர் தொண்டைமான் இளந்திரையனின் குரு. இவர் ஆணையின் பெயரிலேயே திருவொற்றியூர் கோவில் கட்டப்பட்டது. ரோமசர் நூல்கள் பல உள்ளன. அவற்றுள் சில நூல்களே அறியப்பட்டுள்ளன.
நூல்கள்
[தொகு]- வைத்தியம் 1000
- மூப்பு சூத்திரம் 30
- சூத்திரம் 50
- இரண்டடி 500
- வைத்திய சூத்திரம் 500
- சோதி விளக்கம் 27
- வைத்திய சூத்திரம் 21
- நாகாரூடம் 114
- அமுத கலை ஞானம் 50
- வகார சூத்திரம் 25
- பெரு நூல் 500
- சிங்கிவைப்பு 100
- குருநூல் 500
உசாத்துணை
[தொகு]- சித்தர்கள் வாழ்க்கை, பி.என்.பரசுராமன், விகடன் பிரசுரம்.
- சித்தர்கள் வாழ்க்கை வரலாறு.