ரோனி கோல்மன்
Appearance
ரொனால்ட் டீன் கோல்மன் | |
[[படிமம்:{{{image name}}}|250px|]] 2008 இல் ரோனி கோல்மன் | |
Personal Info | |
---|---|
Nickname | பெரிய ரோன் (Big Ron.) |
பிறப்பு | மே 13, 1964லூசியானா, ஐக்கிய அமெரிக்கா | ,
உயரம் | 5 அடி 10 அங். |
எடை | போட்டி: 220-300 இறா, Off season: 260-330 இறா |
Professional Career | |
Pro-debut | 1991 IFBB World Amateur Championships, 1991 |
சிறந்த வெற்றி | IFBB மிஸ்டர் ஒலிம்பியா 1998-2005, |
முன்னைய வெற்றியாளர் | டொரியன் யேட்சு |
பின்னைய வெற்றியாளர் | சே கட்லர் |
Active | 1990 முதல் |
ரொனால்ட் டீன் கோல்மன் (Ronald Dean Coleman) மே 13, 1964இல் ஐக்கிய அமெரிக்காவில் பிறந்தார். இவர் உடல் கட்டுதல் உலகின் உயரிய விருதான திரு. ஒலிம்பியா பட்டத்தை தொடர்ந்து எட்டு முறை வென்று சாதனை படைத்தார். இவருக்கு முன்பு லீ கேனி திரு. ஒலிம்பியா பட்டத்தை எட்டு முறை வென்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
காவல் துறை அதிகாரியான இவர் தன்னுடைய கடும் உடற்பயிற்சி மற்றும் உணவு திட்டங்களால் இந்த சாதனைகளை செய்தார்.