ரோட்டார் நோய்க்கூட்டறிகுறி
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ரோட்டார் நோய்க்கூட்டறிகுறி | |
---|---|
Bilirubin | |
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
சிறப்பு | pediatrics, hepatology |
ஐ.சி.டி.-10 | E80.6 |
ஐ.சி.டி.-9 | 277.4 |
ம.இ.மெ.ம | 237450 |
நோய்களின் தரவுத்தளம் | 11671 |
ம.பா.த | D006933 |
ரோட்டார் நோய்க்கூட்டறிகுறி (Rotor syndrome) என்பது பிறப்பு முதல் பிலிரூபின் மிகையாக காணப்படும் ஒரு பரம்பரை நோயாகும். இது உடல ஒடுங்குதன்மை வழி கடத்தப்படுகிறது. இந்நோயை டுபின்-ஜான்சன் நோய்க்கூட்டறிகுறியுடன் வேறுபடுத்தி அறிய வேண்டியது அவசியம் ஆகும்.
பண்புகள்[தொகு]
ரோட்டார் நோய்க்கூட்டறிகுறி | டுபின்-ஜான்சன் நோய்க்கூட்டறிகுறி | |
கல்லீரல் | இயல்பான வெளி மற்றும் உள்தோற்றம் | கருமை நிறத்தில் இருக்கும் |
பித்தப்பை | ஊடுகதிர்ச் சோதனைகளில் புலனாகும் | புலனாகாது. |
மொத்த சிறுநீர் கோப்ரோபோர்ஃபைரின் அளவு | அதிகம். | இயல்பான அளவு |