ரையன் காசுலிங்கு
Appearance
ரையன் காசுலிங்கு Ryan Gosling | |
---|---|
2018 இல் ரையன் காசுலிங்கு | |
பிறப்பு | ரையன் தாமசு காசுலிங்கு Ryan Thomas Gosling நவம்பர் 12, 1980 இலண்டன், ஒன்றாரியோ, கனடா |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 1993–தற்காலம் |
துணைவர் | ஏவா மெண்டசு (2011–தற்காலம்) |
இசை வாழ்க்கை | |
இசை வடிவங்கள் | |
இசைக்கருவி(கள்) |
|
இசைத்துறையில் | 1993–தற்காலம் |
இணைந்த செயற்பாடுகள் | டெட் மேன்சு போன்சு |
ரையன் தாமசு காசுலிங்கு (ஆங்கிலம்: Ryan Thomas Gosling) (பிறப்பு நவம்பர் 12, 1980)[1] கனடிய நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஆவார். குழந்தை நடிகராக டிஸ்னியின் த மிக்கி மவுசு கிளப் (1993–1995) இல் நடித்து புகழ்பெற்றார். பல்வேறு தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
த நோட்புக் (2004) என்னும் காதல் திரைப்படத்தில் நடித்ததற்காக பெரிதும் புகழ் பெற்றார். ஹாஃப் நெல்சன் (2006), திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான அகாதமி விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டார். த பிக் சோர்ட் (2015), லா லா லேண்ட் (2016), பிளேடு ரன்னர் 2049 (2017) மற்றும் பர்ஸ்டு மேன் (2018) ஆகிய திரைப்படங்களில் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ளார்.
பீட்டாவின் உறுப்பினர் ஆவார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Ryan Gosling Biography (1980–)". FilmReference.com. Archived from the original on சூலை 14, 2014. பார்க்கப்பட்ட நாள் சூலை 9, 2014.
வெளியிணைப்புகள்
[தொகு]
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் ரையன் காசுலிங்கு
- ரையன் காசுலிங்கு at People.com
- Ryan Gosling at the டர்னர் கிளாசிக் மூவி