உள்ளடக்கத்துக்குச் செல்

ரேணுகா (நடிகை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரேணுகா
பிறப்புதிருவரங்கம் வட்டம், திருச்சிராப்பள்ளி,
தமிழ்நாடு
மற்ற பெயர்கள்ரேனுகா சௌகான்
பணிநடிகை, பின்னனிப் பாடகர்
செயற்பாட்டுக்
காலம்
1983–தற்போது
வாழ்க்கைத்
துணை
கே.குமரன்

ரேணுகா தமிழ்த் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நடிகையாவார். இவர் பின்னணிப் பாடகராகவும் பணியாற்றியுள்ளார். இவர் கே. பாலச்சந்திரர் இயக்கிய தொலைக்காட்சித் தொடரான பிரேமியில் நடித்துப் புகழ்பெற்றார். ஹிந்தி, மலையாளம் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

திரைப்படங்கள்

[தொகு]
ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்பு
1989 சம்சார சங்கீதம் தமிழ்
1992 கங்கராஜுலேசன்ஸ் மிஸ் அனிதா மேனன் மலையாளம்
1992 தேவர் மகன் தமிழ்
1992 சர்கம் குஞ்சுலட்சுமி மலையாளம்
1993 வாத்சல்யம் அம்பிகா மலையாளம்
1994 குடும்ப விசயம் மலையாளம்
1994 பவித்ரம் மலையாளம்
1996 கல்கி கற்பகம் தமிழ்
2001 மன்சூன் வெட்டிங் மழையில் நனையும் பெண் ஹிந்தி
2006 பொய் தமிழ்
2009 குயிக் கன் முருகன் கட்டத்தப்பட்ட அம்மா ஆங்கிலம்
ஹிந்தி
2009 அயன் காவேரி வேலுசாமி தமிழ் பரிந்துரை - துனை நடிகைக்கான பிலிம்பேர் விருது – தமிழ்
2009 குரு என் ஆளு தமிழ்
2013 அலெக்ஸ் பாண்டியன் (திரைப்படம்) ராணி தமிழ்
2013 அன்னக்கொடி தமிழ் [1]
2013 வணக்கம் சென்னை அஜய் அம்மா தமிழ்
2013 நளனும் நந்தினியும் ராஜலட்சுமி தமிழ் திரைப்படம்
2014 ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி தமிழ்
2014 திருடன் போலீஸ் தமிழ்

இவற்றையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Roja is not anymore the wine seller of Bharathiraja". Behindwoods. 8 செப்டம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 9 செப்டம்பர் 2012. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரேணுகா_(நடிகை)&oldid=3227115" இலிருந்து மீள்விக்கப்பட்டது