ரேடியம் அயோடேட்டு
Appearance
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
ரேடியம் அயோடேட்டு | |
இனங்காட்டிகள் | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
I2O6Ra | |
வாய்ப்பாட்டு எடை | 575.80 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற திண்மம் |
சிறிதளவு கரையும் | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
ரேடியம் அயோடேட்டு (Radium iodate) என்பது Ra(IO3)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியல் சேர்மமாகும். ரேடியமும், அயோடின் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[1][2][3]
இயற்பியல் பண்புகள்
[தொகு]நிறமற்ற படிகங்களாக ரேடியம் அயோடேட்டு உருவாகிறது. ரேடியம் அயோடேட்டு தண்ணீரில் மிகச் சிறிதளவே கரையும்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Haynes, William M. (22 June 2012). CRC Handbook of Chemistry and Physics, 93rd Edition (in ஆங்கிலம்). CRC Press. p. 5-197. ISBN 978-1-4398-8049-4. Retrieved 14 June 2023.
- ↑ MaHam, Aihui; Ham, Bryan M. (1 October 2015). Analytical Chemistry: A Chemist and Laboratory Technician's Toolkit (in ஆங்கிலம்). John Wiley & Sons. p. 166. ISBN 978-1-119-06969-0. Retrieved 14 June 2023.
- ↑ Macintyre, Jane E. (5 December 1996). Dictionary of Inorganic Compounds, Supplement 4 (in ஆங்கிலம்). CRC Press. p. 484. ISBN 978-0-412-75020-5. Retrieved 14 June 2023.
- ↑ Brown, Paul L.; Matyskin, Artem V.; Ekberg, Christian (1 June 2022). "The aqueous chemistry of radium" (in en). Radiochimica Acta 110 (6–9): 505–513. doi:10.1515/ract-2021-1141. பன்னாட்டுத் தர தொடர் எண்:2193-3405. https://www.degruyter.com/document/doi/10.1515/ract-2021-1141/html. பார்த்த நாள்: 14 June 2023.