ரேகுளுஸ்
Appearance
நோக்கல் தரவுகள் ஊழி J2000 Equinox J2000 | |
---|---|
பேரடை | லியோ |
வல எழுச்சிக் கோணம் | A: 10h 08m 22.311s[1] BC: 10h 08m 12.8/14s |
நடுவரை விலக்கம் | A: +11° 58′ 01.95″[1] BC: +11° 59′ 48″ |
தோற்ற ஒளிப் பொலிவு (V) | 1.35/8.14/13.5 |
இயல்புகள் | |
விண்மீன் வகை | B7 V + K1-2 V + M5 V |
U−B color index | –0.36/+0.54 |
B−V color index | –0.11/+0.87 |
மாறுபடும் விண்மீன் | லேசாக |
வான்பொருளியக்க அளவியல் | |
ஆரை வேகம் (Rv) | +5.9 கிமீ/செ |
Proper motion (μ) | RA: -248.73 ± 0.35[1] மிஆசெ/ஆண்டு Dec.: 5.59 ± 0.21[1] மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 41.13 ± 0.35[1] மிஆசெ |
தூரம் | 79.3 ± 0.7 ஒஆ (24.3 ± 0.2 பார்செக்) |
தனி ஒளி அளவு (MV) | –0.52/6.3/11.6 |
விவரங்கள் | |
α Leo A | |
திணிவு | 3.8[2] M☉ |
ஆரம் | 3.092 ± 0.147[3] R☉ |
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g) | 3.54 ± 0.09[4] |
ஒளிர்வு | 288[2] L☉ |
வெப்பநிலை | 12,460 ± 200[2] கெ |
சுழற்சி வேகம் (v sin i) | 347[5] கிமீ/செ |
அகவை | ≳1[6] பில்.ஆ |
α Leo B/C | |
திணிவு | 0.8/0.2 M☉ |
ஆரம் | 0.5/? R☉ |
ஒளிர்வு | 0.31 L☉ |
வேறு பெயர்கள் | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
ரேகுளுஸ் (Regulus) என்ற விண்மீன் பூமியில் இருந்து சுமார் 79 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. பிரகாசமான இந்த விண்மீன் சிம்மம் (லியோ) என்ற நட்சத்திர குடும்பத்தில் உள்ளது. இந்த விண்மீன் இரவு வானில் பிரகாசமாக ஒளிரும் விண்மீன்களில் ஒன்றாகும். இதுவே மகம் நட்சத்திரம் ஆகும். இது இரண்டு ஜோடி விண்மீன்களைக் கொண்ட ஒரு விண்மீன் தொகுப்பாகும்.
மேற்கோள்கள்
[தொகு]" List of nakshatras - Wikipedia"
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 van Leeuwen, F. (2007). "Validation of the new Hipparcos reduction". Astronomy and Astrophysics 474 (2): 653–664. doi:10.1051/0004-6361:20078357. Bibcode: 2007A&A...474..653V. http://www.aanda.org/index.php?option=com_article&access=bibcode&Itemid=129&bibcode=2007A%2526A...474..653VFUL. Vizier catalog entry
- ↑ 2.0 2.1 2.2 Malagnini, M. L.; Morossi, C. (1990), "Accurate absolute luminosities, effective temperatures, radii, masses and surface gravities for a selected sample of field stars", Astronomy and Astrophysics Supplement Series, 85 (3): 1015–1019, Bibcode:1990A&AS...85.1015M.
{{citation}}
: Unknown parameter|month=
ignored (|date=
suggested) (help) - ↑ van Belle, Gerard T.; von Braun, Kaspar (2009). "Directly Determined Linear Radii and Effective Temperatures of Exoplanet Host Stars". The Astrophysical Journal 694 (2): 1085–1098. doi:10.1088/0004-637X/694/2/1085. Bibcode: 2009ApJ...694.1085V. http://iopscience.iop.org/0004-637X/720/2/1290/fulltext/.
- ↑ Fitzpatrick, E. L.; Massa, D. (2005), "Determining the Physical Properties of the B Stars. II. Calibration of Synthetic Photometry", The Astronomical Journal, 129 (3): 1642–1662, arXiv:astro-ph/0412542, Bibcode:2005AJ....129.1642F, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1086/427855.
{{citation}}
: Unknown parameter|month=
ignored (|date=
suggested) (help) - ↑ Zorec, J.; Royer, F. (2012), "Determining the Physical Properties of the B Stars. II. Calibration of Synthetic Photometry", Astronomy & Astrophysics, 537: A120, arXiv:1201.2052, Bibcode:2012A&A...537A.120Z, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1051/0004-6361/201117691.
{{citation}}
: Unknown parameter|month=
ignored (|date=
suggested) (help) - ↑ Rappaport, S.; Podsiadlowski, Ph.; Horev, I. (2009). "The Past and Future History of Regulus". The Astrophysical Journal 698 (1): 666–675. doi:10.1088/0004-637X/698/1/666. Bibcode: 2009ApJ...698..666R.
- Fred Schaaf, “Horrorfications of the Lion’s heart,” Sky & Telescope, April 2006.