ரேகா தாசு
Appearance
ரேகா தாசு | |
---|---|
பிறப்பு | கருநாடகம், இந்தியா |
பணி | திரைப்பட நடிகை |
வாழ்க்கைத் துணை | ஓம் பிரகாசு ராவ் |
பிள்ளைகள் | 1 |
ரேகா தாசு (Rekha Das) கன்னடத் திரைப்படத் துறையினைச் சார்ந்த ஓர் இந்திய நடிகை ஆவார். நடிகையாக ரேகா தாசு நடித்த குறிப்பிடத்தக்கப் படங்களில் சில சுவேதாக்னி (1991) சாந்தி கிராந்தி (1991) மற்றும் ஹூவு ஹனு (1993) ஆகியவை அடங்கும்.[1][2][3]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]ரேகா கன்னடத் திரைப்பட இயக்குநரும் தயாரிப்பாளருமான ஓம் பிரகாசு ராவை மணந்தார், இந்த இணையருக்கு ஒரு மகள் சுரவ்யா உள்ளார். இவரும் ஒரு நடிகை ஆவார்.[4][5][6][7]
பணி
[தொகு]ரேகா தாசு கன்னடத்தில் அறுநூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார்.[8] இவரும் நகைச்சுவை நடிகர் டென்னிஸ் கிருஷ்ணாவும் இணைந்து நூறு படங்களில் நடித்துள்ளனர்.[9][10][11]
தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படவியல்
[தொகு]- ருத்ர தாண்டவ (1990)
- மிருத்யுஞ்சயா (1990)...ஸ்ரீதேவி
- சாந்தி கிராந்தி (1991)
- கோபி கிருஷ்ணா (1992)
- மாலாஸ்ரீ மாமாஸ்ரீ (1992)
- கர்பூரட கோம்பே (1996)
- அம்மாவ்ரா கந்தா (1997)
- அர்ஜுன் அபிமன்யு (1998)
- மாங்கல்யம் தந்துனானேனா (1998)
- ப்ரண்ட்ஸ் (2002)
- சிம்ஹாத்ரிய சிம்ஹா (2002)
- ஆன்ட்டி ப்ரீத்சே (2001)
- மௌர்யா (2004)
- மனசுகுல மதுரா (2008)
- காட்பாதர் (2012)
- ஆர்யன் (2014)
- சாஹாசி மக்களு (2018)
- துரோணா (2020)
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "'E BANNA LOKADALI' TRAVAILS AND TRIBULATIONS OF ARTISTS". cinecircle.in. Archived from the original on 24 September 2013.
- ↑ "Userpage". Archived from the original on 9 June 2018 – via Twitter.
- ↑ "Fan page". Archived from the original on 9 June 2018 – via Facebook.
- ↑ "Kannada film 'Lossugalu' hits the floor". news18.com. 24 August 2012. Archived from the original on 16 March 2018.
- ↑ "'SHRAVYA' JOURNALIST IN TELUGU DEBUT". chitratara.com. Archived from the original on 9 June 2018.
- ↑ Sampath, Parinatha. "I'm not in the film industry because of my dad: Shravya". The Times of India இம் மூலத்தில் இருந்து 26 February 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150226000529/http://timesofindia.indiatimes.com/entertainment/kannada/movies/news/Im-not-in-the-film-industry-because-of-my-dad-Shravya/articleshow/37629672.cms.
- ↑ "Father-daughter duo to work together". Sify. Archived from the original on 16 March 2018.
- ↑ "Rekha Das Biography". rekhadas.com. Archived from the original on 16 March 2018.
- ↑ "Century pair, Rekha Das and Tennis Krishna". indiaglitz.com. 3 October 2017. Archived from the original on 16 March 2018.
- ↑ "TENNIS KRISHNA ? REKHA DAS NEARING 100 FILMS". chitratara.com. Archived from the original on 16 March 2018.
- ↑ "Tennis Krishna to direct, three decades actor". indiaglitz.com. 17 June 2017. Archived from the original on 16 March 2018.