உள்ளடக்கத்துக்குச் செல்

ரெட்ரோ வைரஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ரெட்ரோ வைரிடியே குடும்பத்தை சார்ந்த இவ்வகை வைரஸ்கள் ஆர். என். ஏ வை மரபுபொருளாக கொண்டவை. 80-100nm விட்ட அளவுடன், கோள உரு கொண்டு கொழுப்பு மற்றும் புரதத்தலான உறையை கொண்டுள்ளது. இக்குடும்பத்தில் ஆன்கோ வைரிணியே, லென்டி வைரிணியே மற்றும் சுப்புமா வைரிணியே என்ற மூன்று துணைக் குடும்பங்கள் உள்ளன.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Virus Taxonomy: 2018b Release". International Committee on Taxonomy of Viruses (ICTV) (in ஆங்கிலம்). March 2019. பார்க்கப்பட்ட நாள் 16 March 2019.
  2. "retrovirus".. 
  3. Coffin JM, Hughes SH, Varmus HE, eds. (1997). Retroviruses. Cold Spring Harbor Laboratory. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-87969-571-2.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரெட்ரோ_வைரஸ்&oldid=4102608" இலிருந்து மீள்விக்கப்பட்டது