ரெட்பஸ்.இன்
Appearance
![]() | |
வகை | தனியார் |
---|---|
நிறுவுகை | பெங்களூரு, இந்தியா (ஆகத்து 2006 ) |
தலைமையகம் | பெங்களூரு, இந்தியா |
சேவை வழங்கும் பகுதி | இந்தியா |
முதன்மை நபர்கள் | ஃபனீன்ந்தரா சாமா |
தொழில்துறை | இலத்திரனியல்_வர்த்தகம் |
வருமானம் | ![]() |
பணியாளர் | 250 (அக்டோபர் 2010)[1] |
இணையத்தளம் | Redbus.in |
ரெட்பஸ்.இன் (ஆங்கில மொழி: redbus.in) ஓர் இந்திய இணைய வழிப் பயணச்சீட்டுப் பதிவு செய்யும் சேவை வழங்கும் வலைத்தளம். இவர்களின் சேவை இந்தியாவில் மட்டும் உள்ளது. இவர்களின் அலுவகங்கள் பெங்களூரு, சென்னை, கோயம்புத்தூர், டெல்லி, ஹைதராபாத், மும்பை, புனே, விஜயவாடா, விசாகப்பட்டினம், அகமதாபாத் போன்ற நகரங்களில் அமைந்துள்ளது.