உள்ளடக்கத்துக்குச் செல்

ரீட்டா சௌத்ரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரீட்டா சௌத்ரி
சட்டமன்ற உறுப்பினர் (இந்தியா), இராசத்தான்
பதவியில் உள்ளார்
பதவியில்
2019
முன்னையவர்நரேந்திரகுமார்
தொகுதிமண்டவா, சுன்சுனூ மாவட்டம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புHetamsar, சுன்சுனூ மாவட்டம்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
பெற்றோர்இராம் நரேன் செளத்ரி (தந்தை)
கல்விமுதுகலை, முதுநிலை (வணிகநிர்வாகம்)
வேலைஅரசியல்வாதி

ரீட்டா சௌத்ரி (Rita Choudhary) என்பவர் இந்தியாவின் இராசத்தான்மாநிலத்தைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் சுன்சுனூ மாவட்டம் மண்டவா சட்டமன்றத் தொகுதியிலிருந்து இராசத்தான் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.[1][2]

இளமை

[தொகு]

ரீட்டா சௌத்ரி, இராசத்தானின் சுன்சுனூ மாவட்டத்தில் உள்ள கெதம்சர் கிராமத்தில் மூத்த காங்கிரசு அரசியல்வாதி இராம் நரேன் சௌத்ரியின் எளிய குடும்பத்தில் பிறந்தார்.[3]

அரசியல் வாழ்க்கை

[தொகு]
வ. எண் சட்டசபை பதவிக்காலம் தொகுதி பார்ட்டி
1. 13வது இராசத்தான் சட்டப்பேரவை . 2008 - 2013 மாண்டவா இந்திய தேசிய காங்கிரஸ்
2. 15வது இராசத்தான் சட்டப்பேரவை . 2019-2023 மாண்டவா இந்திய தேசிய காங்கிரஸ்
3 16வது இராசத்தான் சட்டப்பேரவை . 2023-முதல் மாண்டவா

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Election Commission of India". {{cite web}}: Missing or empty |url= (help)
  2. "Ms Rita Choudhary Biography - About, Personal Background, Political and Professional Career". {{cite web}}: Missing or empty |url= (help)
  3. "Rita Choudhary : Indian National Congress, MLA, Mandawa Constituency". Archived from the original on 24 அக்டோபர் 2019. பார்க்கப்பட்ட நாள் 24 October 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரீட்டா_சௌத்ரி&oldid=4108435" இலிருந்து மீள்விக்கப்பட்டது