உள்ளடக்கத்துக்குச் செல்

ரிபப்ளிக் தொலைக்காட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரிபப்ளிக் தொலைக்காட்சி
தொடக்கம்6 மே 2017; 7 ஆண்டுகள் முன்னர் (2017-05-06)
உரிமையாளர்ARG Outlier Media
ஏசியன்நெட் நியுஸ்
Rajeev Chandrasekhar
சுலோகம்"நீங்கள் குடிமக்கள், நாங்கள் உங்கள் குரல்"
நாடுஇந்தியா
மொழிஆங்கிலம்
ஒலிபரப்பப்படும் பகுதிஇந்தியா
தலைமையகம்மும்பை, இந்தியா
Availability
Satellite
ஏர்டெல் டி. விஅலைவரிசை 376
டாடா ஸ்கைஅலைவரிசை 616
டிஷ் டிவிஅலைவரிசை 771
வீடியோகோன்அலைவரிசை 360
டிட்டோ டி விஅலைவரிசை 458
தூர்தர்சன் டிஷ்அலைவரிசை 342
Cable
சிட்டி கேபிள்அலைவரிசை 416
ஊடக ஓடை
ஹாட்ஸ்டார்செய்தி அலைவரிசை
ஜியோ டிவிசெய்தி அலைவரிசை

ரிபப்ளிக் தொலைக்காட்சி (Republic TV) மும்பை மற்றும் பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் ஆங்கில மொழி செய்தித் தொலைக்காட்சி நிறுவனம் ஆகும். 6 மே 2017 அன்று காலை 10 மணி முதல் இத்தொலைக்காட்சி தனது சேவையைத் துவக்கியது.[1][2][3][4][5][6] இத்தொலைக்காட்சியின் தலைமை செய்தி ஆசிரியர் அர்ணாப் கோஸ்வாமி ஆவார்.[7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Arnab Goswami announces new venture; Times Now gets a new chief editor". Firstpost. http://www.firstpost.com/india/arnab-goswami-announces-new-venture-times-now-gets-a-new-editor-in-chief-3158562.html. பார்த்த நாள்: 8 January 2017. 
  2. "Arnab Goswami's new venture". Business Standard. http://www.business-standard.com/article/companies/arnab-goswami-s-new-venture-is-called-republic-and-it-s-launching-on-26-january-116121600136_1.html. பார்த்த நாள்: 8 January 2017. 
  3. "Arnab Goswami's interview". Businessworld. http://businessworld.in/article/Republic-Is-Unstoppable-People-s-Movement-Dirty-Tricks-Won-t-Work-Arnab-Goswami/30-12-2016-110490/. பார்த்த நாள்: 8 January 2017. 
  4. "Arnab Goswami announces new venture". The Indian Express. http://indianexpress.com/article/trending/trending-in-india/arnab-goswami-has-announced-his-new-venture-republic-and-twitteratis-having-a-having-a-field-day-4429941/. பார்த்த நாள்: 8 January 2017. 
  5. "Republic’ made a Twitter and Facebook debut?". The Financial Express (India). http://www.financialexpress.com/india-news/has-arnab-gaswamis-republic-made-a-twitter-and-facebook-debut/500040/. பார்த்த நாள்: 8 January 2017. 
  6. "Republic’ will change the perspective of journalism". The Indian Express. http://indianexpress.com/article/india/arnab-goswami-believes-republic-will-change-the-perspective-of-journalism/. பார்த்த நாள்: 8 January 2017. 
  7. "Arnab Goswami has announced his new venture ‘Republic’". The Indian Express. http://indianexpress.com/article/trending/trending-in-india/arnab-goswami-has-announced-his-new-venture-republic-and-twitteratis-having-a-having-a-field-day-4429941/. 

வெளி இணைப்புகஓள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிபப்ளிக்_தொலைக்காட்சி&oldid=3908883" இலிருந்து மீள்விக்கப்பட்டது