ராய்காஞ்ச்
Appearance
ராய்காஞ்ச் | |
---|---|
நகர் | |
நாடு | ![]() |
மாநிலம் | மேற்கு வங்காளம் |
மாவட்டம் | உத்தர தினஜ்பூர் மாவட்டம் |
ஏற்றம் | 40 m (130 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,99,758 |
Languages | |
• Official | வங்காள மொழி, ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
இணையதளம் | uttardinajpur |
ராய்காஞ்ச் (Raiganj) இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தின் உத்தர தினஜ்பூர் மாவட்டத்திலுள்ள ஒரு நகராட்சி ஆகும். இது மாவட்டத் தலைநகராகவும் உத்தர தினஜ்பூர் மாவட்டத்தின் உபபிரிவாகவும் (subdivision) உள்ளது. ஆசியாவின் இரண்டாவது பெரிய சரணாலயாமான ராய்காஞ்ச் பறவைகள் சரணாலயம் இந்நகரில் அமைந்துள்ளது.[1]
மக்கட்தொகை
[தொகு]2011 ஆம் ஆண்டின் மக்கட்தொகைக் கணக்கெடுப்பின் படி இந்நகரின் மொத்த மக்கட்தொகை 1,99,758 ஆகும். இதில் ஆண்கள் 1,04,966 பேரும் பெண்கள் 94,792 பேரும் ஆகும். 20,028 பேர் 6 வயதிற்கும் குறைவானவர்கள் ஆவார். இந்நகரின் கல்வியறிவு 81.71% ஆகும்.[2]
வெளி இணைப்புகள்
[தொகு]- ராய்காஞ்ச் இணையதளம்
- ராய்காஞ்சின் சுற்றுலாத் தலங்கள்j பரணிடப்பட்டது 2014-04-04 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-09-24. Retrieved 2013-12-22.
- ↑ "Urban Agglomerations/Cities having population 1 lakh and above" (PDF). Provisional Population Totals, Census of India 2011. Retrieved 2011-10-21.