உள்ளடக்கத்துக்குச் செல்

ராம் பிரீத் பாஸ்வான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ராம் பிரீத் பாஸ்வான் என்பவா் பிஹாா் மாநிலத்தை சாா்ந்த பாரதீய ஜனதா கட்சியின் உறுப்பினாா் ஆவாா். இவா் பிகாா் சட்டமன்றத்திற்கு 2010 மற்றும்2015 களில் நடந்த தோ்தல்களில் ராஜ்நகா் தொகுதியிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்டாா். [1][2][3]

References[தொகு]

  1. "Rajnagar Assembly Bye Elections 2014 Election Results". elections.in. பார்க்கப்பட்ட நாள் 2017-02-19.
  2. "RAM PRIT PASWAN RAJNAGAR". ndtv.com. பார்க்கப்பட்ட நாள் 2017-02-19.
  3. Bihar MLA reaches Assembly in shorts and vest, denied entry
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராம்_பிரீத்_பாஸ்வான்&oldid=2720886" இலிருந்து மீள்விக்கப்பட்டது