உள்ளடக்கத்துக்குச் செல்

ராம் நகர் சட்டமன்றத் தொகுதி (பீகார்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராம் நகர்
பீகார் சட்டப் பேரவை, தொகுதி எண் 2
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்பீகார்
மாவட்டம்மேற்கு சம்பாரண்
மக்களவைத் தொகுதிவால்மீகி நகர்
நிறுவப்பட்டது1962
ஒதுக்கீடுபட்டியல் இனத்தவர்
சட்டமன்ற உறுப்பினர்
17-ஆவது பீகார் சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
பாகீரதி தேவி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2020 பீகார் சட்டப் பேரவைத் தேர்தல்

ராம்நகர் சட்டமன்றத் தொகுதி (Ramnagar, Bihar Assembly constituency), பீகாரின் சட்டமன்றத்திற்கான 243 தொகுதிகளில் ஒன்று.[1] இது வால்மீகி நகர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது. [1]

தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள்[தொகு]

இது மேற்கு சம்பாரண் மாவட்டத்தின் கீழ்க்காணும் பகுதிகளைக் கொண்டுள்ளது.

  • வளர்ச்சி மண்டலங்கள்[2]
ராம் நகர்
கவுனஹா

இந்த மண்டலங்களில் உள்ள அனைத்து ஊர்களும் ராம் நகர் தொகுதிக்கு உட்பட்டவை.

சட்டமன்ற உறுப்பினர்[தொகு]

ஆண்டு சட்டமன்ற உறுப்பினர்[3] கட்சி
1962 நாராயண் விக்ரம் ஷா சுதந்திராக் கட்சி
1967 இந்திய தேசிய காங்கிரசு
1969
1972 இந்திய தேசிய காங்கிரசு
1977 அர்ஜுன் விக்ரம் ஷா இந்திய தேசிய காங்கிரசு
1980
1985
1990 சந்திர மோகன் ராய் பாரதிய ஜனதா கட்சி
1995 இராம் பிரசாத் யாதவ் ஜனதா தளம்
2000 சந்திர மோகன் ராய் பாரதிய ஜனதா கட்சி
2005
2010 அக்டோபர்
2010 பாகீரதி தேவி[1]
2015
2020

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 http://vidhansabha.bih.nic.in/pdf/List_Of_Members.pdf
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-10-13.
  3. "Ramnagar Election and Results 2020, Candidate list, Winner, Runner-up, Current MLA and Previous MLAs". Elections in India. பார்க்கப்பட்ட நாள் 2022-01-30.