உள்ளடக்கத்துக்குச் செல்

ராம் தகல் சவுத்ரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ராம் தகல் சவுத்ரி, ஜார்க்கண்டைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர். இவர் 1942ஆம் ஆண்டின் ஜனவரி முதலாம் நாளில் பிறந்தார். இவர் ராஞ்சி மாவட்டத்தின் குச்சு என்ற ஊரில் பிறந்தார். இவர் 2014ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது, ராஞ்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.

பதவிகள்[தொகு]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராம்_தகல்_சவுத்ரி&oldid=2339652" இலிருந்து மீள்விக்கப்பட்டது