உள்ளடக்கத்துக்குச் செல்

ராமர் வீடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராமர் வீடு
வகைநகைச்சுவை
வழங்கல்ராமர்
நிஷா
மா கா பா ஆனந்த்
நாடுஇந்தியா
மொழிதமிழ்மொழி
தயாரிப்பு
படப்பிடிப்பு தளங்கள்தமிழ் நாடு
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 40–55 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசைவிஜய் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்3 பெப்ரவரி 2019 (2019-02-03) –
ஒளிபரப்பில்

ராமர் வீடு என்பது விஜய் தொலைக்காட்சியில் பிப்ரவரி 3, 2019 முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகும் ஒரு மேடைச் சிரிப்புரை நாடக நிகழ்ச்சி ஆகும்.[1][2]

சகல ரகள, சிரிச்ச போச்சு, கலக்க போவது யாரு, ஜோடி, கிட்சன் சூப்பர் ஸ்டார்ஸ் போன்ற நிகழ்ச்சியில் பங்குபெற்ற ராமர் நாயகனாக நடிக்க அவருடன் நிஷா, அதிஷ், மா கா பா ஆனந்த் போன்ற பலர் நடிக்கிறார்கள்.

நிகழ்ச்சி சுருக்கம்

[தொகு]

இந்த நிகழ்ச்சி ராமர், அவருடைய மனைவி நிஷா, மகன் ஆதிஷ், அம்மாவாக யோகி, பக்கத்து வீட்டுக்காரராக மா கா பா ஆனந்த் என ஒரு வீட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

நடிகர்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "விஜய் டிவியில், ராமர் வீடு – புதிய நகைச்சுவை நிகழ்ச்சி". 4tamilcinema.com. Archived from the original on பிப்ரவரி 3, 2019. Retrieved Jan 31, 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "ராமரின் அடுத்த நிகழ்ச்சி". cinema.dinamalar.com. Retrieved Feb 1, 2019.

வெளி இணைப்புகள்

[தொகு]
விஜய் தொலைக்காட்சி : ஞாயிறு மதியம் 2 மணிக்கு
முன்னைய நிகழ்ச்சி ராமர் வீடு
(3 பெப்ரவரி 2019 - ஒளிபரப்பில்)
அடுத்த நிகழ்ச்சி
கலக்க போவது யாரு சாம்பியன்ஸ்
(2018 - 27 சனவரி 2019)
-
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராமர்_வீடு&oldid=3591494" இலிருந்து மீள்விக்கப்பட்டது