ராணி காமிக்ஸ்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ராணி காமிக்ஸ் தமிழில் வெளிவந்த ஒரு வரைகதை இதழ். 1984 தொடக்கம் சுமார் பத்து ஆண்டுகளுக்கு இளையோரிடம் பெரும் வரவேற்பு பெற்ற இவ் இதழ்கள் தொலைக்காட்சி, கணினி ஆகியவற்றின் வருகையுடன் நலிந்து, அதன் 500 ஆவது இதழுடன் நின்றுபோனது. பெரும்பாலான இதழ்கள் அமெரிக்க ஐரோப்பிய வரைகதைளில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டவை. இதில் வெளியான ஜேம்ஸ் பாண்ட், மாயாவி போன்ற பாத்திரங்கள் தோன்றும் கதைகள் புகழ்பெற்றவை.