ராஜ சேவை
Appearance
ராஜசேவை | |
---|---|
இயக்கம் | கே. காமேஸ்வர ராவ் |
தயாரிப்பு | ஸ்வாதிஸ்ரி பிக்சர்ஸ் |
இசை | டி. வி. ராஜு |
நடிப்பு | என். டி. ராமராவ் எஸ். வி. ரங்கராவ் டி. ஆர். ராமச்சந்திரன் டி. எஸ். பாலையா பி. எஸ். வீரப்பா பி. கண்ணாம்பா கிரிஜா சௌகார் ஜானகி |
வெளியீடு | அக்டோபர் 2, 1959 |
ஓட்டம் | . |
நீளம் | 16568 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ராஜசேவை 1959 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். கே. காமேஸ்வர ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் என். டி. ராமராவ், எஸ். வி. ரங்கராவ் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "1959 வெளியான படங்களின் விபரம் - - Lakshman Sruthi - 100% Manual Orchestra". web.archive.org. 2017-09-04. Retrieved 2025-01-31.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|1=
(help)