ராஜேஷ் கல்லோட்
Appearance
ராஜேஷ் கல்லோட் (Rajesh Gahlot) என்பவர் இந்திய அரசியல்வாதியும் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினரும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் தலைவராகவும், தில்லியின் சட்டமன்ற உறுப்பினராக மட்டியாலா சட்டமன்றத் தொகுதியிலிருந்து 2013ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]
தேர்தல் செயல்பாடு
[தொகு]2013
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | ராஜேஷ் கல்லோட் | 70,053 | 36.10 | +1.05 | |
ஆஆக | குலாப் சிங் யாதவ் | 66,051 | 34.05 | ||
காங்கிரசு | சுமேசு சோகீன் | 48,358 | 24.93 | -15.21 | |
சுயேச்சை | சத்தியேந்திர சிங் இராணா | 2,718 | 1.40 | ||
பசக | சிறீனிவாசு யாதவ் | 2,411 | 1.24 | -13.65 | |
சமாஜ்வாதி கட்சி | நரேந்தர் யாதவ் | 743 | 0.38 | -0.32 | |
நோட்டா | நோட்டா | 636 | 0.33 | ||
வாக்கு வித்தியாசம் | 4,002 | 2.06 | -3.02 | ||
பதிவான வாக்குகள் | 1,94,228 | 64.13 | |||
பா.ஜ.க gain from காங்கிரசு | மாற்றம் | +1.05 |